10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26- UNIT WISE - QUESTION PAPER

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டில் திருத்தப்பட்டப் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் உருவாக்கப்பட்ட  இயல் வாரியான அலகுத் தேர்வு வினாத்தாள்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.  ஒவ்வொரு இயலுக்கும்  நேர் எதிராக  கொடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ள CLICK HERE என்பதனை சொடுக்குவதன் மூலம் நீங்கள் அதற்குரிய அலகுத் தேர்வு வினாத்தாள்களை காணலாம்.மாணவர்கள்  இந்த அலகுத் தேர்வு வினாத்தாள்களை நன்கு பயிற்சி செய்யவும். இந்தாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றங்கள் வரலாம் என்பதால், 100 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் தயார் செய்யப்பட வில்லை. இந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வு வினாத்தாளின் வடிவமைப்பை உறுதி செய்துக் கொண்டு மாதிரி வினாத்தாள்களை நமது வலைதளங்கள் www.tamilvithai.com    www.kalvivithaigal.com என்ற இணையத் தளங்களில் பதிவேற்றம் செய்வோம். அதனைக் கொண்டு பயிற்சி செய்து 25- 26 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வுகளில் அதிக பட்ச மதிப்பெண் பெறலாம். 

குறிப்பு : 25 - 26 ஆம் கல்வி ஆண்டில் குறைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு - தமிழ் பாடப்புத்தகத்திற்கான இளந்தமிழ் வழிகாட்டி மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கும். மேலும் இந்த ஆண்டு வினா - வங்கியுடன் வழங்கப்பட உள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

இளந்தமிழ் வழிகாட்டி பற்றி விபரங்கள் அறிய - 8072426391 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும்.

அலகுத் தேர்வு - வினாத்தாள்கள்

50 மதிப்பெண்

பத்தாம் வகுப்பு – குறைக்கப்பட்ட பாடங்கள்

50 மதிப்பெண் - வினாத்தாள்கள்

இயல் – 1

CLICK HERE

இயல் – 2

CLICK HERE

இயல் – 3

CLICK HERE

இயல் – 4

CLICK HERE

இயல் – 5

CLICK HERE

இயல் – 6

CLICK HERE

இயல் – 7

CLICK HERE


அலகுத் தேர்வு வினாத்தாள்களின் விடைக்குறிப்புகள் பெற

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.