WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-6-2026
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:25
பகுதி-அ
அ) உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(5x1=5)
1. “குழந்தை வந்தது” என்பதை விளித்தொடராக மாற்றுக
அ) வந்த குழந்தை ஆ) வந்து குழந்தை
இ) குழந்தையே வா! ஈ) வா! குழந்தை
2. வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி கிடைக்கப் பெற்ற
ஆண்டு_____
அ) 2014 ஆ) 2015 இ) 2018 ஈ) 2016
3. கத்தும் குயிலோசை_ சற்றே வந்து______
காதிற் படவேணும்
என்று கூறியவர்
அ) பாரதியார் ஆ) மணவை முஸ்தபா இ) இளங்கோவடிகள் ஈ) கல்யாண்ஜி
4. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது______
அ) 1924 ஆ) 2010 இ) 1947 ஈ) 2018
5. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது______
அ) செப்பலோசை ஆ) தூங்கலோசை இ)அகவலோசை ஈ) துள்ளலோசை
பிரிவு-2 / பகுதி-ஆ
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(3+2=5)
6.அ) “மாற்றம்” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக (அல்லது)
ஆ) “ வெய்யோன் “ எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
7. “தது” எனத் தொடங்கும் குறளை எழுதுக.
பிரிவு-3 / பகுதி- இ
விண்ணப்பம் நிரப்புக:- (3X5=15)
8. 50, கிழக்குதென்றல் தெரு, இடங்கணசாலை நகராட்சி,
சேலம்-637502 என்ற முகவரி வசித்து வரும் தமிழ்ச்செல்வியின் மகள் சரண்யா என்பவர் பத்தாம்
வகுப்பு முடித்து, அங்குள்ள ஊர்ப்புற நூலகத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார். தன்னிடம்
உள்ள ரூபாய் 500ஐ கொண்டு நூலக உறுப்பினராக சேர உரிய விண்ணப்பம் பூர்த்தி செய்க.
9. மாநில அளவில் நடைபெற்ற ‘ கலைத்திருவிழா ‘ போட்டியில்
பங்கேற்று ‘ கலையரசன் ‘ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
10. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளூவர்
வழி நின்று விளக்குக.
