10TH-TAMIL-SUPPLYMENTRY-EXAM-2025-QUESTION PAPER-PDF

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 2025இல் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைதேர்வுகள் ஜூலை மாதம் 04-07-2025 முதல் 11-07-2025 வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்ற பாடங்களின் வினாத்தாள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அரசு துணைப் பொதுத் தேர்வு - 2025

தமிழ்

04-07-2025

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post