10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-1-PDF

WWW.TAMILVITHAI.COM                           WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-1-2025

நேரம் : 40 நிமிடம்                                                                                                             மதிப்பெண்:20

பகுதி-அ

அ) உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                                     (10x1=10)

1. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப்_______ என்று குறிப்பிடுவார்கள்.

அ) கருத்துக்கலை     ஆ) பயன்கலை  இ) இலக்கியக்கலை   ஈ) தொல்கலை

2. திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது_____

அ) மூன்று     ஆ) ஆறு        இ) இரண்டு    ஈ) ஐந்து

3. மாறன் என்பான் தன்னைப் பற்றிப்  பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்” என், தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது______

அ) கால வழுவமைதி    ஆ) பால் வழுவமைதி  இ) இட வழுவமைதி  ஈ) திணை வழுவமைதி

4. “கவியரங்குகளே தமக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!” என்பார்______

அ) அறிஞர் அண்ணா   ஆ) பட்டுக்கோட்டை அழகிரி   இ) பெரியார்   ஈ) கலைஞர்

5. சந்தநயம் மிக்கவை என்று அழைக்கப்படுவது______

அ) கம்பராமாயணம்                                                   ஆ) திருவிளையாடற் புராணம்

இ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்                     ஈ) காசிக்காண்டம்

6. வெண்பா எத்தனை வகைப்படும்______

அ) இரண்டு   ஆ) நான்கு     இ) ஆறு         ஈ) ஐந்து

7. முல்லைத் திணையின் சிறுபொழுது_______

அ) நண்பகல்              ஆ) யாமம்       இ) மாலை      ஈ) எற்பாடு

8. “நெடுவேள் குன்றம்” என்று அழைக்கப்படுவது______

அ) அழகர் மலை       ஆ) சிறுமலை            இ) கொல்லிமலை     ஈ) சுருளி மலை

9. பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார்_____

அ) கபிலர்       ஆ) நக்கீரர்     இ) பரணர்       ஈ) பெருஞ்சித்திரனார்

10. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்______

அ) ஆறு         ஆ) ஒன்பது    இ) ஏழு           ஈ) ஐந்து

பகுதி-ஆ

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                           (3+3+2+2=10)

11. “விருந்தினனாக” எனத் தொடங்கும் பாடலை எழுதுக.

12. “அள்ளல்” எனத் தொடங்கும் பாடலை எழுதுக.

13. “வினை”என முடியும் குறளை எழுதுக.

14. “பல்லார்” எனத் தொடங்கும் குறளை எழுதுக.

CLICK TO GET PDF

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post