WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-2-2025
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:20
பிரிவு-1
அ) உரிய விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.(10x1=10)
1. ஆசிரியப்பா
எத்தனை வகைப்படும் _______
அ) இரண்டு ஆ) ஐந்து இ) நான்கு ஈ) மூன்று
2. மரபியல்
என்று தொடரைக் குறிப்பிட்டவர்_______
அ) தொல்காப்பியர் ஆ) மணவை முஸ்தபா
இ)மு.கு.ஜகந்நாதர் ஈ) இரவீந்திராத
தாகூர்
3. நிலம் எத்தனை
வகைப்படும்____
அ) ஐந்து ஆ) ஏழு இ) எட்டு ஈ) பத்து
4. நன்மொழி
என்பது______
அ) வேற்றுமைத்தொகை ஆ) உவமைத்தொகை
இ) பண்புத்தொகை ஈ) இருபெயரொட்டு பண்புத்தொகை
5. “வெற்றிவேற்கை”
என்ற நூலின் ஆசிரியர்______
அ) வீரராம பாண்டியர் ஆ) குமரகுருபரர்
இ) நாகூர் ரூமி ஈ)கண்ணதாசன்
6. தமிழக அரசின்
அரசவைக் கவிஞர் என்று அழைக்கப்படுவர்______
அ) சிவஞானம் ஆ) கலைஞர் இ) கண்ணதாசன்
ஈ) கம்பர்
7. கம்பரை ஆதரித்த
வள்ளல்______
அ) சடையப்ப வள்ளல் ஆ) சீவலமாறன் இ) சீத்தலைச் சாத்தனார் ஈ) கம்பர்
8. முல்லைத் திணையின் பறை_________
அ) துடிப் பறை ஆ) ஏறுகோட் பறை
இ) மீன்கோட்
பறை ஈ) தொண்டகப் பறை
9. ஜென் தத்துவத்தை
பரப்பியவர்_______
அ) போதிதர்மர் ஆ) நல்லந்துவனார் இ) நல்வேட்டனார்
ஈ) பாரதியார்
10.”அல்லில்
ஆயினும் விருந்து வரின் உவக்கும்” எந்த வகை நூல்______
அ) குறுந்தொகை ஆ) புறநானூறு இ) நற்றிணை ஈ) கலித்தொகை
பிரிவு-2
ஆ) அனைத்து
வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(3+3+2+2=10)
11.)“தென்னன்”
எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
12) “அள்ளல்”
எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
13. “தது” என
முடியும் குறளை எழுதுக.
14. “பல்லார்”
எனத் தொடங்கும் குறளை எழுதுக.
