சென்னை மாவட்டம் – பத்தாம் வகுப்பு – தமிழ்
ஒரு மதிப்பெண் அடைவுத் தேர்வு – 2026
சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற 10th Tamil One Mark Achievement Test தேர்வு 100 மதிப்பெண் கொண்டதாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தத் தேர்வு மாணவர்களின் பொதுத் தேர்வு தயாரிப்புக்கு மிக முக்கியமானது.
📌 வினாத்தாள் அமைப்பு :
✅ 60 வினாக்கள் – சரியான விடையைத் தேர்ந்தெடுக்க (MCQ)
✍️ 40 வினாக்கள் – பாடலடி / இலக்கிய வினாக்கள்
🧮 மொத்த மதிப்பெண் : 100
📘 இத்தேர்வுக்கான
✔️ Full Answer Key PDF
✔️ Question Paper PDF
✔️ 20 நிமிட விரைவான காணொளி விளக்கம் (Question – Answer Mode)
இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
🎯 இந்த விடைக்குறிப்பு மூலம் மாணவர்கள் :
முழு மதிப்பெண் பெறும் வழிமுறை
முக்கியமான பாடலடி வினாக்கள்
MCQ smart elimination tricks
பொதுத் தேர்வில் வரும் expected questions
எல்லாம் ஒரே இடத்தில் பெறலாம்.
👉 PDF & Video Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது
👉 10th Students & Teachers கட்டாயம் பார்க்க வேண்டிய Content
🌐 Visit : www.tamilvithai.com
🌐 Visit : www.kalvivithaigal.com
👉 PDF link : click here
🧮 Answer Key link :
