WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-20-2026
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்: 50
மொழித்திறன் – பயிற்சிகள்
அனைத்து வினாவிற்கும் விடையளி:-
(10x2=20)
அ) மனப்பாடக்
குறள்
|
தொடங்கும்
குறள் |
முடியும்
குறள் |
|
1. எப்பொருள் |
1. விடல் |
|
2. பண்என்னாம் |
2. தரும் |
|
3. முயற்சி |
3. செயல் |
|
4. பொருளல் |
4. வினை |
|
5. குற்றம் |
5. தது |
ஆ) அலகிடுக.
(10x3=30)
1. பண்என்னாம்
பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத
கண்.
2. உலகத்தோ
டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார்
அறிவிலா தார்
3. ஊழையும்
உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று
பவர்
4. தொழுதகை
யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண்
ணீரும் அனைத்து.
5.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு
6. அரியவற்றுள்
எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித்
தமராக் கொளல்
7. கருவியும்
காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
8. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும்
நாடு கெடும்
9. கரப்பிடும்பை இல்லாரைக் காணிக் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு
கெடும்
10. செயற்கை
அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து
செயல்
__________________________________________________________________________
இளந்தமிழ்
மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு
பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு
எண் : 80724-26391
