10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-19-PDF

 



WWW.TAMILVITHAI.COM                                                                                WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-19-2026

நேரம் : 40 நிமிடம்                                                                                                                     மதிப்பெண்: 40

மொழித்திறன் – பயிற்சிகள்

அனைத்து வினாவிற்கும் விடையளி:-                                                                                              (10x2=20)

அ) பகுபத உறுப்பிலக்கணம் தருக.

1. கிளர்ந்த

6.அமர்ந்தான்

2. உரைத்த

7. மயங்கிய

3. வருக

8. கொண்ட   

4. பதிந்து

9. ஒலித்து

5. தணிந்தது

10. அறியேன்

ஆ) நயம் பாராட்டுக                                                                                                                    (2x5=10)

( கவிதையில் உள்ள திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம் பெற வேண்டும் )

1 தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

            தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

  ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

            உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

  வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

            மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

  தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

            தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே    - கா.நமச்சிவாயர்

2 கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

      அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

      உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

      இலையிலிட வெள்ளி எழும் “               - காளமேகப் புலவர்

இ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.                                                                        (2x5=10)

          1.                    2.

________________________________________________________________________________

இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391

click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post