Salem District 10th Tamil 2nd Revision Test 2026 – Probable Answer Key (04-02-2026)-pdf


 சேலம் – இரண்டாம் திருப்புதல்  தேர்வு – பிப்ரவரி  -2026

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக்குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                             மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ) பாடல்;கேட்டவர்

1

2.

இ) திணை வழுவமைதி

1

3.

அ) திருப்பதியும்,திருத்தணியும்

1

4.

ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்

1

5.

ஆ) வினைதொகை

1

6.

பொருத்தமான விடைக்குறிப்பு இல்லை

1

7.

ஈ) கூற்று1 மற்றும் 2 சரி

1

8.

இ) காற்று

1

9.

ஈ) பாரதியார்

1

10.

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1

11.

ஈ) மன்னன், இறைவன்

1

12 .

அ) கும்பகருணன்

1

13 .

இ) காற்றாடி

1

14 .

ஈ) அடுக்குத்தொடர்

1

15

அ) கம்பராமாயணம்

1

பகுதி – 2 – பிரிவு – 1                                                 4x2=8

16

v  பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

1

1

17.

வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம். இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை

2

18.

Ø புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.

Ø பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம் அறிய முடிகிறது.

2

19

உதவி செய்யாததால் பிறரால் விரும்பப்படாதவன்

2

20

மோனை

எதுகை

கொள்வோர் – கொள்க

 உள்வாய் – டம்பு

கொள்வோர் – கொள்

ம்பு – தொடாது

2

21.

பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

 கண்ணோட்டம் இல்லாத கண்

2

பிரிவு – 2 – பிரிவு – 2                                          5x2=10

 

22

உவகைக் காரணமாக சிரித்து சிரித்துப் பேசினார் என அடுக்குத்தொடராகும்.

2

23

சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.

1

1

24.

அ) அடுக்குத் தொடர்       

ஆ) பெயரெச்சத் தொடர்

2

25

தணிந்ததுதணி + த் (ந்) + த் + அ + து

தணிபகுதி

த்சந்தி, த்-ந்- ஆனது விகாரம்

த்இறந்த கால இடைநிலை

சாரியை

துபடர்க்கை வினைமுற்று விகுதி

1

1

26

அ) ஒரு மொழி                   ஆ) பணிக்கொடை

2

27

அ) கற்றல்                   ஆ) பூவில்

2

27

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

 அ) காற்றின் பாடல்        ஆ) யிர்ப்பின் ஏக்கம்

2

28

கல்விசெல்வம், விருந்துஈகை

2

பகுதி – 3 – பிரிவு – 1                                                       2x3=6

29

v  வாழைகன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

v  மாங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

v  சோளபைங்கூழ் வளர்ந்து வருகிறது

1

1

1

30

அ) அழகுணர்ச்சியுடன் வருணிக்கிறார்.

ஆ) மழை; வெயில்

இ) மேக சந்தேசம்

3

31

Ø  வாய்மை பேசுவது சிறந்த அறம்.

Ø  உண்மை பேசும் நாக்கு நல்ல நாக்கு.

Ø  இன்பமும் துன்பமும் நாக்கினாலே வரும்.

3

 

பகுதி -3 / பிரிவு – 2                                                         2x3=6

32

சூரியனை மறைக்கிறது.

தாகங்களைத் தீர்க்கிறது

11/2

11/2

33

அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை

3

34அ

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

            எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

            போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

            ஒழுக்கமும் வழிபடும் பண்பே

3

34ஆ

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;                   

3

பகுதி – 3 / பிரிவு – 3                                                2x3=6

35

ஒரு வினைமுற்று, பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.  சான்று : வந்தவர் அவர் தான்

3

36

வஞ்சப் புகழ்ச்சி அணி:

செய்யுளில் ஒன்று புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வரும் அணி.

எ.கா:

தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்

அணிப்பொருத்தம்:

தேவர்கள் நல்ல செயல்களைச் செய்வதைப் போல தீயவர்கள் தங்கள்

கீழ்மையான செயல்களைச் செய்கிறார்கள். இதில், தீயவரை முதலில் புகழ்ந்து,

பின்னர் பழிக்கும்போது இது வஞ்சப் புகழ்ச்சி அணி ஆகும்

3

37

சீர்

அசை

வாய்பாடு

சொல்-லப்

நேர்+நேர்

தேமா

பயன்-படு-வர்

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

சான்-றோர்

நேர் +நேர்

தேமா

கரும்-புபோல்-

நிரை+நிரை

கருவிளம்

கொல்-லப்

நேர்+நேர்

தேமா

பயன்+படும்

நிரை + நிரை

கருவிளம்

கீழ்

நேர்

நாள்

இத்திருக்குறளின் இறுதிச்சீர் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

பகுதி – 4                                                             5x5=25

38

·        முன்புபோல் எல்லோரையும் அழைத்து உணவிடும் பழக்கம் குறைந்தது.

·        அதனால் சத்திரங்கள் அதிகமானது.

·        பிறகு தெரிந்தவர்கள், உறவினர், நண்பர்கள் மட்டுமே விருந்தினர்களாக உள்ளனர்

5

38ஆ

v  செயல்களை செய்ய முறைகள், நேரம், கருவிகள், நடைமுறைகள் பற்றி தெரிந்து செயல்பட வேண்டும்.

v  மனவலிமை, விடாமுயற்சி, நூல் அறிவு, உலகியல் நடைமுறை ஆகியவை முக்கியம்.

v  இயற்கை நுண்ணறிவு மற்றும் நூல் அறிவுடன் செயல்படுவதால் எந்த சூழ்ச்சியும் சாதிக்க முடியும்.

5

39அ

இடம்,நாள்

விளித்தல் ( அன்புள்ள நண்பனுக்கு )

கடிதச் செய்தி

இப்படிக்கு,

உறை மேல் முகவரி

5

39ஆ

அனுப்புநர்

பெறுநர்

ஐயா, பொருள்

கடித செய்தி                                                              

இப்படிக்கு

இடம்                                                       

நாள்

உறை மேல் முகவரி

5

40

அ)

காட்சிக்கு பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

41

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

இலக்கியத்தைக் கடந்து, கலை மற்றும் கட்டிடக்கலை மூலம் தமிழ்த் துறைக்கும் பங்களித்துள்ளார். உதாரணமாக, வள்ளுவர் கோட்டை கட்டியதன் மூலம் திருவள்ளுவருக்கு சென்னையில் கட்டிட வடிவில் அங்கீகாரம் அளித்தார். கன்னியாகுமரியில், 133 அடி உயரமான திருவள்ளுவர் சிலையை கட்டி அந்தப் பாடலாசிரியரின் கண்ணியத்தை வெளிப்படுத்தினார்.

5

42ஆ

பள்ளி

வீடு

ஆசிரியர்களை மரியாதையுடன் பேசுவேன்.

பெற்றோரிடம் மரியாதையாக பேசுவேன்.

நண்பர்களுடன் ஒற்றுமையாக இருப்பேன்.

வீட்டாருடன் அன்பாக இருப்பேன்.

பாடங்களை கவனமாக படிப்பேன்.

வீட்டுப் பணிகளில் உதவி செய்வேன்.

பள்ளி விதிகளை பின்பற்றுவேன்.

வீட்டின் விதிகளை கடைப்பிடிப்பேன்.

பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வேன்.

வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வேன்.

5

42

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கதையை நிறைவு செய்து இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

பகுதி – 5                                                            3x8=24

43அ

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

Ø தனித்தனி பொருளுக்குத் தனித்தனி தெருக்கள் இருந்தன

Ø    எல்லாப் பொருட்களும் ஒரே கட்டிடத்தில் கிடைக்கின்றன

Ø தரம் உயர்ந்த பொருட்கள் கிடைத்தன

Ø    விலை அதிகமாக உள்ளது

Ø கலப்படமில்லாத நேர்மை வணிகம்

Ø    சில நேரங்களில் கலப்படம் உள்ளது

Ø பண்டம் கொடுத்து பொருள் வாங்குதல்

Ø    பணம், கார்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

Ø நம்பிக்கை மற்றும் நேர்மை வணிகம்

Ø    இலாப நோக்கம் அதிகம்

Ø இடைத்தரகர்கள் இல்லை

Ø    பல இடைத்தரகர்கள் உள்ளனர்

Ø இயற்கையான வணிக சூழல்

Ø    சி.சி.டி.வி கண்காணிப்புகள் உள்ளன

8

43ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

நாட்டு வளமும் சொல்வளமும்

சொல்வளம்

முடிவுரை

முன்னுரை :

தமிழ்மொழி ஒவ்வொன்றுக்கும் தனித்த சொற்கள் கொண்டது. பாவாணர், நாட்டு வளமும் சொல்வளமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்கிறார்.

நாட்டு வளமும் சொல்வளமும் :

  • நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது.
  • சொல்வளம் நாட்டு வளத்தை காட்டுகிறது.
  • விளைபொருட்கள் அதிகம் என்றால் சொல்வளமும் பெருகும்.

சொல்வளம் :

  • சம்பா நெல்வகைகள் : ஆவிரம்பூச்சம்பா, குண்டுச்சம்பா.
  • தாள் – நெல், தண்டு – கீரை, கோல் – மிளகாய்.
  • கிளை, இலை, காய் முதலியவற்றுக்கும் தனித்த சொற்கள் உண்டு.

முடிவுரை :
தமிழ் மொழி சொல்வளம் நிறைந்தது. அது நாட்டு வளத்தையும் மக்களின் அறிவையும் காட்டுகிறது.

8

44அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை

பசி கொண்டவருக்கு உணவளிப்பது நல்ல பண்பு. கோபல்லபுரத்து கதையில் அன்னமய்யா இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர்.

தேசாந்திரி

Ø  வயலில் சோர்வாக வந்த ஒரு ஆள் அன்னமய்யாவுடன் வந்தான்.

Ø  அவன் பசியும் தாகமும் கொண்டிருந்தான்.

Ø  தண்ணீர் கொடுத்து மரநிழலில் அமர வைத்தார்கள்.

கருணை அன்னமய்யா

Ø  அன்னமய்யா அவன் பசியைக் கண்டு பரிதாபப்பட்டார்.

Ø   கம்மஞ் சோறும் துவையலும் அளித்து உணவளித்தார்.

Ø  அவன் அரைச் சோறு உண்டு நிம்மதி பெற்றான்.

முடிவுரை

அன்னமய்யா தனது பெயருக்கு ஏற்றபடி அன்பும் கருணையும் கொண்டவர். பசி கொண்டவருக்கு உதவியதால் அவரது செயல் போற்றத்தக்கது.

8

44ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அனுமார்

அனுமாரின் நெருப்பாட்டம்

அழகுவின் உதவி

அழகுவின் ஆட்டம்

அனுமாரின் மகிழ்ச்சி

முடிவுரை

முன்னுரை

கலைஞன் தனது கலையைத் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் வாரிசை காணும் மகிழ்ச்சி ‘பாய்ச்சல்’ கதையின் மையம்.

அனுமார்

Ø  அனுமார் மின்னல் போல பாய்ந்து ஆடுகின்ற திறமையான கலைஞர்.

அனுமாரின் நெருப்பாட்டம்

Ø  வாலில் நெருப்புடன் பெருங்குரல் எழுப்பி ஆடுவதைக் கண்டதும் குழந்தைகள் ஆச்சரியப்பட்டனர்.

அழகுவின் உதவி

Ø  அனுமார் வாலை அழகிடம் வைக்கச் சொல்லி சென்றார்.

Ø  அழகு அதை அக்கறையுடன் தூக்கிச் சென்றான்.

அழகுவின் ஆட்டம்

Ø  அனுமாரின் ஆடை, சலங்கை போட்டுக் கொண்டு அவன் போல் ஆடத் தொடங்கினான்.

அனுமாரின் மகிழ்ச்சி

Ø  உடனே கற்றுக்கொண்டாயே!” என்று அனுமார் பெருமையுடன் பாராட்டினார்.

Ø  அழகுவின் ஆட்டத்தில் தன்னுடைய வாரிசை கண்ட சந்தோஷம் அளவற்றது.

முடிவுரை

Ø  திறமையைப் பின்பற்ற ஒரு நல்ல வாரிசு கிடைப்பதே கலைஞனின் பெருமை.

Ø  இதை அழகு மற்றும் அனுமார் உறவு அழகாக வெளிப்படுத்துகிறது.

8

45அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

எம்.எஸ்.சுப்புலட்சுமி

பால சரஸ்வதி

ராஜம் கிருஷ்ணன்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

சின்னப்பிள்ளை

முடிவுரை

முன்னுரை

சமூக முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றிய பெண்மணிகளைப் பார்க்கலாம்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி

·        ஐ.நா அவையில் பாடிய இசை மேதை.

·        செவ்வியல் இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

பால சரஸ்வதி

·        பரதநாட்டியத்தை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றவர்.

·        கலைக்கு சர்வதேச மரியாதை பெற்று தந்தார்.

ராஜம் கிருஷ்ணன்

·        தொழிலாளர்கள், மீனவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி எழுதிய சமூகவாசகர்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

·        உழுபவருக்கே நிலம் என்ற இயக்கத்தில் பணியாற்றியவர்.

·        விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

சின்னப்பிள்ளை

·        பெண்கள் குழு உருவாக்கி வேலை வாய்ப்பு ஏற்படுத்தினார்.

·        சுனாமி சமயத்தில் மக்களை மீட்டவர்.

முடிவுரை

இவர்கள் அனைவரும் சமூக உயர்விற்காக வாழ்ந்து செயல்பட்ட முன்னோடிகள்.

8

45ஆ

முன்னுரை :

          இந்தக் கவிதையில் கவிஞர் தன் தொழிலின் பெருமையைச் சொல்கிறார்.சரி என்றால் பாராட்டுவேன். தவறு என்றால் எதிர்ப்பேன் என்கிறார். உண்மையைச் சொல்வதே கவிஞனின் கடமை என்பதே மையக் கருத்து. கவிதையின் நயங்களைக் காண்போம்.

மோனை நயம் :         

முதல் எழுத்து ஒன்றி வருதல் – விஞன், ருப்படு

எதுகை நயம் :           

இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் – ருப்படு, ருப்பட

சந்த நயம் :                

இசையோடு பாட எளிதாக அமைந்தது.

இயைபு நயம் :

இறுதி ஒலி ஒன்றி வருதல் – தெய்வம், செல்வம்

முரண் நயம் :            

முரண்பாடு – ஆக்கல் × அழித்தல்

முடிவுரை :

கவிதையில் பல நயங்கள் இருந்து இனிமையையும் ஆழ்ந்த அர்த்தத்தையும் தருகின்றன.

8

 

இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக 2026 -2027 கல்வி ஆண்டிற்கான சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு…….. சிறப்பு தள்ளுபடி விலையில் பெற - தொடர்பு எண் : 80724-26391

 

தொடர்ந்து கல்விசார்ந்த பதிவுகள் பெற 8695617154 என்ற எண்ணை உங்கள் குழுக்களில் இணைக்கவும். www.tamilvithai.com  www.kalvivithaigal.com தொடர் பதிவுகள் இந்த வலைதளத்தில் பெறலாம். Answerkey pdf link : click here

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post