SLM-6th-tamil-1St-Term-Answer key-Pdf-2025

 

நாள் : 15-09-25

 

                                                    சேலம் மாவட்டம்

ஆறாம் வகுப்பு – முதல் பருவத் தேர்வு - 2025

மொழிப்பாடம்      விடைக்குறிப்பு

வி.எண்

விடைக்குறிப்பு

மதிப்பெண்

    அ) சரியான விடை                                                                                                     5×1=5

1

அ. சமூகம்

1

2

ஆ. ஏதிலிகளாக

1

3

அ. வழித்தடம்

1

4

அ. இன்சொல்

1

5

ஆ. படிப்பு + அறிவு

1

6

இ. மூத்தோர்

 

ஆ) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                              5×1=5

7

தந்தை பெரியார்

1

8

வலசைப்போதல்

1

இ) பொருத்துக                                                                                                                4×1=4

9

நீர்

1

10

தோள்

1

11

பால்

1

12

வேல்

1

 

 ஈ) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும்                                                              6×2=12

13

Ø  எங்கள் உயிரோடு ஒப்பிடுவோம். ( பொருத்தமாக வேறு விடை எழுதி இருப்பினும் மதிப்பெண் வழங்குக )

2

14

Ø  5 வகைப்படும்

Ø  எழுத்து

Ø  சொல்

Ø  பொருள்

Ø  யாப்பு

Ø  அணி

2

15

Ø  உணவு

Ø  இருப்பிடம்

Ø  தட்ப வெப்பநிலை மாற்றம்

Ø  இனப்பெருக்கம்

2

16

v  அன்பு இல்லாதவர் – எல்லாப் பொருளும் தமக்கே என்பர்

v  அன்பு உடையவர் – தன்னுடைய உடம்பும் மற்றவர்க்கே என்பர்.

2

17

Ø அருளினை வளர்கிறது, அறிவை சீராக்குகிறது

Ø மயக்கத்தை அகற்றுகிறது, அறிவுக்கு தெளிவு தருகிறது

Ø உயிருக்குத் துணையாய் , இன்பம் சேர்ப்பது கல்வி

Ø அதனால் போற்றி கற்க வேண்டும்

2

18

தன் மானம் இல்லா கோழைகளுடன் சேரக் கூடாது.

2

19

அடை மழையாக இருக்கும்.

2

 

 

  உ) எவையேனும் மூன்று மட்டும் விடையளி                                                         3×3=9    

20

Ø  அஃறிணை – அல் + திணை – உயர்வற்ற திணை

Ø  பாகற்காய் – பாகு + அல் + காய் – இனிபற்ற காய்

3

21

Ø  மழைமும் மரமும் அன்று இருந்தது

Ø  இன்று மரம் வெட்டப்பட்டு விட்டன.

Ø  வானம் பொய்த்து விட்டது.

Ø  நிலம் வருந்தியது.

Ø  குருவிகள் ஏதிலிகளாக ஆனது.

3

22

பொருத்தமான பதில் அல்லது ஏற்புடைய பதிலுக்கு மதிப்பெண் வழங்குக

3

23

Ø  முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் பள்ளிகளைத் திறந்தார்.

Ø  இலவச கட்டாயக் கல்வி சட்டத்தைக் கொண்டு வந்தார்.

Ø  சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தார்

3

24

Ø  சிட்டுக் குருவி கூடு கட்டி வாழும்.

Ø  மூன்று முதல் ஆறு முட்டைகள் இடும்

Ø  பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்

Ø  தானியங்கள், புழு,பூச்சி, மலர், தேன் போன்றவை சிட்டுக் குருவியின் உணவாகும்.

3

அடிமாறாமல் எழுதுக                                                                                                    4 + 2 = 6

25அ

தமிழுக்கும் அமுதென்று பேர்! 

அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! 

தமிழுக்கு நிலவென்று பேர்! 

இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! 

தமிழுக்கு மணமென்று பேர்! 

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! 

4

25 ஆ

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று

4

26

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

2

 

 கடிதம் எழுதுக                                                                                                                 1×8=8

27

v  அனுப்புதல்

v  பெறுதல்

v  விளித்தல்

v  கடித விளக்கம்

v  இப்படிக்கு

v  உறைமேல் முகவரி

5

 

     கட்டுரை எழுதுக                                                                                                         1×8=8

28அ

Ø    குறிப்புச்சட்டம்

Ø    முன்னுரை

Ø    இயற்கை

Ø    நம் கடமை

Ø    முடிவுரை

8

28ஆ

v    குறிப்புச்சட்டம்

v    முன்னுரை

v    நூலகம்

v    அண்ணா நூற்றாண்டு நூலகம்

v    தளங்கள்

v    முடிவுரை

3

 

    அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                    5×1=5

29

அ. பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

ஆ. சாண்டியாகோ மிகப் பெரிய  மீனைப் பிடித்தார்.

1

30

அ. இணையம்

ஆ. தொடுதிரை

1

31

அ) பணி    ஆ) பரவை

1

32

அ) கரு, கம்பு                      ஆ) கவி, விதை, கதை, தை

1

33

நூல் – ஆடை தைக்க உதவுவது ,  நீதி நூல்

1

pdf this answer key - kindly press download pdf button. 

 

 

 

PDF Timer Download — Tamil

PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post