SLM-8th-tamil-QTLY-ANSWER KEY-Pdf-2025

   

சேலம் மாவட்டம்


எட்டாம் வகுப்பு – காலாண்டுத் தேர்வு – 2025

விடைக்குறிப்பு - pdf

Text Box: 15-09-25

சேலம் மாவட்டம்

எட்டாம் வகுப்பு – காலாண்டுத் தேர்வு - 2025

மொழிப்பாடம் விடைக்குறிப்பு

வி.எண்

விடைக்குறிப்பு

மதிப்பெண்

I)            சரியான விடையைத் தேர்வு செய்க                                                               10×1=10

1

ஆழி

1

2

வைப்பு

1

3

வட்டெழுத்து

1

4

வ்

1

5

ஞாயிறு

1

6

இயற்கையை

1

7

வன்மை + உருவம்

1

8

கோயில் + அப்பா

1

9

கல்வி

1

10

மேய்ந்தது

1

II)           கோடிட்ட இடம் நிரப்புக                                                                                    5×1=5

11

கண்ணெழுத்துகள்

1

12.

மார்பு

1

13

விஞ்ஞானம் ( அ) அறிவியல்

1

14

இளமை

1

15

தாவரங்களை

1

 

III)          பொருத்துக                                                                                                      5×1=5

16

பத்துப்பாட்டு

1

17

பாடறிந்து ஒழுகுதல்

1

18

நீர்நிலை

1

19

படித்தான்

1

20

பெரிய புராணம்

1

 

                                                              பகுதி – 2                                                             

IV)         அடிபிறழாமல் எழுதுக                                                                                     4+2=6

21அ

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

      வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

     வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி

     இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி

     என்றென்றும் வாழியவே!

( முதல் 4 வரிகள் சரியாக எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக. )

4

21ஆ

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

4

22

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு

2

பகுதி - III

V)          எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.               5×2=10

23

வானம் வரை உள்ள அனைத்துப் பொருளையும் அறிந்து வளர்கிறது.

2

24

பண்பு – சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்

அன்பு – உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்

2

25

தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இதனை ஓவிய எழுத்து என்பர்.

2

26

மன்னிக்கத் தெரிந்த உள்ளம் மாணிக்க கோயில் போன்றது

2

27

தனது உடையான பட்டை கிழிந்ததால் பட்ட மரம் தனது அழகை இழந்தது.

2

28

தாவரங்களின் இலை, வேர், காய், கனி, உலோகங்கள், பாஷாணங்கள், தாதுப்பொருட்கள்

2

29

நடுவுநிலைமையுடன் செயல்படுவது சான்றோருக்கு அழகாகும்.

2

VI)            எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.               5×2=10

30

வல்லினம் – மார்பு, மெல்லினம் – மூக்கு, இடையினம் - கழுத்து

2

31

ண, ன, ந, ல, ழ, ள, ர, ற

2

32

க, இய, இயர், அல்

2

33

பொருள் முற்று பெற்ற வினைச்சொல் வினைமுற்று ஆகும்

2

34

 உடலின் உள்ளிலிருந்து எழும் காற்று மார்பு,கழுத்து, தலை, மூக்கு, ஆகிய நான்கு இடங்களில் ஒன்றில் பொருந்தி இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வெவ்வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

2

35

தேர் திருவிழாவிற்குச் சென்றனர்

2

 

VII)        எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி                                   5×3=15

36

தமிழ்

கடல்

1.      இயல்,இசை,நாடகம்

முத்தினை தருகிறது

2.     முதல்,இடை,கடை என முச்சங்கங்கள்

மூவகை சங்குகளைத் தருகிறது

3.     ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களாக உடையது.

வணிக கப்பல்கள் செல்லும் படி இருக்கிறது.

4.     சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது

தன் அலைகளால் சங்கினைத் தடுத்து காக்கிறது.

3

37

1

1

1

38

v  பாடும் பறவைகள் எல்லாம் பட்டமரத்திற்காகப் பாடல் பாடியது.

v  பனிமூடிய உலகிற்கு பட்டமரம் அழகு கொடுத்தது.

v  பட்ட மரத்தின் கிளைகளில் சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது.

3

39

v  இயற்கையை விட்டு விலகியது

v  மாறிப்போன உணவு

v  மாசு நிறைந்த சுற்றுச்சூழல்

v  மன அழுத்தம்

v  பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல்.  

இவையெல்லாம் நோய்கள் பெருக முக்கிய காரணங்கள்.

3

40

v  தாய்மொழி வாயிலாக கல்வி பெறுவதே சிறப்பு

v  தமிழ்வழிக் கல்வியே இயற்கையான முறை

v  வேற்று மொழிகளை ஓய்வின் போது பயிலலாம்.

v  தாய்நாடு என்பது தாய்மொழி கொண்டே பிறப்பதாகும்

3

41

v  வீரத்தைப் போற்றாமல் அறிவைக் கூர்மையாக்கி வாழ வேண்டும்.

v  நம் மதிப்பை இழக்காமல் திறமையைக் காட்டி வாழ வேண்டும்.

v  ஆத்திரம் நம் புத்தியை அழித்து விடும்

v  பகைவனிடமும் அன்பு காட்ட வேண்டும்.

v  மன்னிக்கத் தெரிந்தவர் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.

3

42

v  இல்லாதவருக்கு உதவி செய்தல்

v  அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்

v  சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்

v  உறவினரோடு வெறுப்பின்றி இருத்தல்

v  அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்

v  சொன்ன சொல் காத்தல்

v  குற்றம் செய்தவருக்கு தண்டனை அளித்தல்

3

 

                                                              பகுதி – IV                                       

கடிதம் எழுதுக                                                                                                              1×5=5

43அ,ஆ

நாள், இடம்

விளித்தல்

கடிதப்பகுதி

இப்படிக்கு

உறைமேல் முகவரி

5

XI)               எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                5×2=10

44

அ) பறந்தது      ,        ஆ) காளை

2

45

அ) நட , ஆ) வா

2

46

மக்கள் , இலங்குநூல்

2

47

அ) பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

ஆ) திரு.வி.க எழுதிய “ பெண்ணின் பெருமை “ என்னும் நூல் புகழ் பெற்றது.

2

48

அ) திறமை

ஆ) மூலிகைத் தாவரம்

2

49

அ) உலகம் உள்ள வரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.

ஆ) உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்

1

1

 

                                                              பகுதி – V                                                        3×8=24

50

Ø  தமிழர் மருத்துவம் வாழ்வியலுடன் இணைந்தது

Ø  சர்க்கரை, புற்றுநோய்,இரத்தக் கொதிப்பு இவற்றிற்கு தமிழர் மருத்துவம் சிறந்தது

Ø  நாட்பட்ட நோய் மட்டுமல்லாது புதிய தொற்று நோய்களுக்கும் தமிழர் மருத்துவம் உதவுகிறது.

Ø  தாவரங்கள் மட்டுமல்லாது உலோகங்கள்,பாஷாணங்கள் சித்த மருந்துகளாக உதவுகின்றன.

Ø  பக்க விளைவுகள் இல்லை

Ø  சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

Ø  மரபு வழி ஆராய்ந்து சிகிச்சையளிப்பதில் தமிழர் மருத்துவம் தனித்துவம் மிக்கது.

8

50 ஆ

எழுத்துகளின் தோற்றம்

Ø  மனிதன் தனது கருத்துகளை தெரிவிக்க விரும்பினான்.

Ø  பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைப் பொறித்து வைத்தான்

Ø  தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் ஓவிய வடிவமாக இருந்தது. இதனை ஓவிய எழுத்து என்பர்.

Ø  ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ஒலி எழுத்து நிலை

Ø  கல்வெட்டுகள், செப்பேடுகளில் காணப்படும் வரி வடிவங்களை வட்டெழுத்து, தமிழெத்து என இருவகையாகப் பிரிப்பர்.

Ø  அச்சுக்கலை தோன்றிய பிறகு எழுத்துகள் நிலையான வடிவத்தைப் பெற்றன.

Ø  இதுவே எழுத்துகளின் தோற்றம் ஆகும்.

8

51அ,

v  வெட்டுக்கிளியும் சருகுமானும்

குறிப்புச் சட்டம் எழுதி தகுந்த விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கவும்

8

51 ஆ

v  சகாதேவன்

v  குறிப்புச் சட்டம் எழுதி தகுந்த விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கவும்

8

52.அ,

v  எனது தாய்மொழி

குறிப்புச் சட்டம் எழுதி தகுந்த விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கவும்

8

52ஆ

v  முன்னுரை

v  நூலகத்தின் தேவை

v  வகைகள்

v  நூலத்திலுள்ளவை

v  படிக்கும் முறை

v  முடிவுரை

8

 pdf this answer key. kindly press download pdf button

 

PDF Download Timer

📘 PDF Download

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post