சேலம்
மாவட்டம்
ஏழாம் வகுப்பு – முதல் பருவத் தேர்வு - 2025
மொழிப்பாடம் விடைக்குறிப்பு
வி.எண் |
விடைக்குறிப்பு |
மதிப்பெண் |
அ) சரியான விடை
5×1=5 |
||
1 |
அ. வழி |
1 |
2 |
ஆ. எழுத்து |
1 |
3 |
அ. ஈன்றது |
1 |
4 |
அ. காடு + எல்லாம் |
1 |
5 |
அ. இதந்தரும் |
1 |
ஆ) கோடிட்ட இடம் நிரப்புக
5×1=5 |
||
6 |
பாய்மரக் கப்பல் |
1 |
7 |
பரணி |
1 |
8 |
நங்கூரம் |
1 |
9 |
ஒளகாரக் குறுக்கம் |
1 |
10 |
பத்து |
1 |
இ) பொருத்துக
4×1=4 |
||
11 |
எரா – அடிமரம் |
1 |
12 |
பருமல் – குறுக்கு மரம் |
1 |
13 |
மீகாமன் – கப்பலைச் செலுத்துபவர் |
1 |
14 |
காந்த ஊசி – திசை காட்டும் கருவி |
1 |
ஈ) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் 6×2=12 |
||
15 |
Ø வீசும் தென்றலில் இன்சுவைத் தேனின் மணம் கந்து கமழும். Ø நன்செய் நிலத்தில் கனிந்த பழங்களும், பொன் போன்ற தானியக்
கதிர்களும் விளைந்திருக்கும். |
2 |
16 |
Ø பேச்சு மொழி Ø எழுத்து மொழி |
2 |
17 |
Ø கார்த்திகை விளக்குகள் |
|
18 |
v நான்கு தலைமுறைகளாக |
2 |
19 |
Ø எரா, பருமல், வங்கு, கூம்பு,பாய்மரம், சுக்கான், நங்கூரம் |
2 |
20 |
சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கி
சுடுதல், சோதிடம், மருத்துவம் |
2 |
21 |
முழுமையாக ஒரு மாத்திரை
அளவு ஒலிக்காமல் அரை மாத்திரை அளவாகக் அளவாகக் குறைத்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம்
என்ப்படும் |
2 |
22 |
பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் |
|
உ) எவையேனும் இரண்டுக்கு மட்டும் விடையளி 2×3=6
|
||
23 |
Ø தமிழ்,
அருள் வழி அறிவைத் தரும் Ø கொல்லாஅமை,
பொய்யாமைக் கொள்கை கொண்டது. Ø அனைவரிடமும்
அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும் Ø அச்சத்தைப்
போக்கி இன்பம் தரும். Ø தமிழ்க்கற்றவர்
பொருள் பெற யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். Ø போற்றாதவரையும்
இகழ்ன் ஹ்து பேசமாட்டார். |
3 |
24 |
Ø பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி உண்ணும் Ø நரி ஊளையிடும் Ø இலையை யானைகள் தின்றபடி நடக்கும் Ø காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள்
எங்கும் அலைந்து திரியும். |
3 |
25 |
சிறிய
நீர்நிலை கடக்க; தோணி, ஓடம், படகு, புணை,
மிதவை, தெப்பம் கடல்களைக்
கடக்க : கலம், வங்கம், நாவாய் |
3 |
26 |
இந்தியத்தாய் சினத்துடன் எழுந்து,கை விலங்கு
உடைத்து, பகைவரை அழித்து, கூந்தலை முடித்து, தன் நெற்றியில் திலகம் இட்டுக் காட்சி
அளிக்கிறாள். |
2 |
அடிமாறாமல் எழுதுக
2 + 4 = 6 |
||
27 |
வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத சொலல் |
2 |
28 |
பச்சை மயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் நச்சர வங்கலங்கும் – கிளியே நரியெலாம் ஊளையிடும் அதிமது ரத்தழையை யானைகள் தின்றபடி புதுநடை போடுமடீ – கிளியே பூங்குயில் கூவுமடி! சிங்கம் புலிகரடி சிறுத்தை விலங்கினங்கள் எங்கும் திரியுமடீ – கிளியே இயற்கை விடுதியிலே – சுரதா ( முதல் 4 வரிகள் எழுதி
இருப்பினும் மதிப்பெண் முழு மதிப்பெண் வழங்கலாம் ) |
4 |
கடிதம் எழுதுக
1×5=5 |
|||||||
29 |
|
5 |
கட்டுரை எழுதுக 1×7=7 |
||
30அ |
Ø குறிப்புச்சட்டம் Ø முன்னுரை Ø நான் விரும்பும்
தலைவர் Ø விரும்பக் காரணம் Ø முடிவுரை |
7 |
30ஆ |
v
குறிப்புச்சட்டம் v
முன்னுரை v
தாய்மொழி v
தாய் மொழிப் பற்று v
எனது கடமை v
முடிவுரை |
3 |
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 5×2=10 |
||
31 |
முக்கனி – மா, பலா
, வாழை |
2 |
32 |
சொற்களை இணைத்துத்
தொடர் அமைக்க. வாழைப் பழம், குருவிக்கூடு,
அவரைக்காய் ( ஏதேனும் இரண்டு ) |
2 |
33 |
அ) கக (11)
ஆ) எ (7) |
2 |
34 |
அ) இயற்கை வளங்கள் ஆ) ஒற்றுமை |
2 |
35 |
அ) மொழி ஆ)
மொழி |
2 |