SLM-9th-tamil-ANSWER KEY-Qtly-Pdf-2025

 

சேலம் மாவட்டம்

Text Box: 15-09-25ஒன்பதாம் வகுப்பு – காலாண்டுத் தேர்வு - 2025

மொழிப்பாடம் விடைக்குறிப்பு

வி.எண்

விடைக்குறிப்பு

மதிப்பெண்

                                                                பகுதி – 1                                                       15×1=15

1

இ. சிற்றிலக்கியம்

1

2

ஈ. பிப்ரவரி - 21

1

3

இ.வளர்க

1

4

ஈ.தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

1

5

ஆ. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

6

இ) சீத்தலைச் சாத்தனார்

1

7

அ.ஆராயாமை,ஐயப்படுதல்

1

8

இ.பக்கம்

1

9

சரியான விடைகள் இல்லை. ஆதலால் எது எழுதி இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம்

1

10

இ.மலையாளம்

1

11

இ.முல்லைக்கலி

1

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி

12

இ.பெரிய புராணம்

1

13

ஆ.சேக்கிழார்

1

14

ஆ.தென்னை

1

15

அ.பண்புத் தொகை

1

 

                                                              பகுதி – 2 / பிரிவு -1                                          4×2=8

16

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

2

17

தமிழ், மலையாளம், கன்னடம் , துளு ( ஏதேனும் நான்கு)

2

18

குளம், குட்டை, ஏரி, கிணறு

2

19

தம்மை இகழ்பவரையும் பொறுப்பது சிறந்தது

2

20

கண்ணுக்கினியான் என்பது சிவபெருமானைக் குறிக்கிறது.

2

21

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியால் வென்று விடல்

2

 

                                                              பகுதி – 2 / பிரிவு -2                                       5×2=10    

22

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை

2

23

அகல்

2

24

அ) நடுகல்                       ஆ) ஒப்பிலக்கணம்

2

25

அ) வேற்றுமைத் தொடர்    ஆ) விளித்தொடர்

2

26

கார் அறுத்தான்

கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும்  பயிருக்கு ஆகி வந்ததால் காலவாகு பெயராயிற்று.

2

27

அ) தமிழ்,விடு, தூது, தமிழ்தூது

ஆ) பாய், மரக்கப்பல், கப்பல், பல்

2

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 

அ) கஅ

ஆ) கூசு

2

28

அ) கண்ணும் கருத்துமாகப் படித்து தேர்வில் வென்றான்

ஆ) தட்சனாவும் திவ்யாஸ்ரீயும் நகையும் சதையுமாக இணைப் பிரியாமல் உள்ளனர்.

2

 

                                                              பகுதி – 3 / பிரிவு -1                                         2×3=6

29

Ø  தமிழ், அமுதை விட மேலானது

Ø  சுவையான கனியை விட சிறப்பானது

Ø  முத்தமிழாகவும் விளங்குகிறது

Ø  அறிவுக்குத் தேனாக உள்ளது

Ø  தாழிசை,துறை,விருத்தம் என மூவகைப் பாவினங்களைக் கொண்டுள்ளது.

3

30

Ø  தென் திராவிட மொழிகள்

Ø  நடுத்திராவிட மொழிகள்

Ø  வட திராவிட மொழிகள்

தென் திராவிடம் : தமிழ்

தமிழ் என்னென்றும் நிலைத்திருப்பது. மக்களின் அகப்புற வாழ்க்கையை அழகாக காட்டும் இலக்கியங்கள் உள்ளன.

1

1

1

31

v  கண்மாய்

v  ஊருணி

v  மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு

3

 

                                                              பகுதி – 3 / பிரிவு -2                                         2×3=6

32

Ø  அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்குகிறது.

Ø  அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாய்கிறது

Ø  இந்த காட்சி நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று உள்ளது.

3

33

Ø  ஆனைச்சாத்தன் குருவிகள் பலவும் ஒலிக்கும் போரொலி கேட்கவில்லையா?

Ø  ஆய்ச்சிய கழுத்தில் அணிந்துள்ள வடமும்,தாலியும் கலகலவென ஒலி எழுப்புகிறது.

Ø  தயிர் கடையக் கை அசைக்கும் ஒலி உனக்கு கேட்கவில்லையா?

Ø  இளம்பெண்களின் கூட்டத்திற்கே தலைவி உறங்கலாமா?

Ø  கண்ணன் நினைவில் உணர்வற்று உலகை மறந்து கிடக்கின்றாயா?

Ø  ஒளிபடைத்த கண்ணழகி! எழுந்திரு! நீராடச் செல்வோம். பாவை நோன்பு எடுப்போம்.

3

34அ

தித்திக்கும் தெள் அமுதாய் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்த உனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே

3

34ஆ

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!

3

 

                                                              பகுதி – 3 / பிரிவு -3                                         2×3=6

35

Ø  சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்

ü  உயிர்மெய்

ü  ஆய்தம்

ü  உயிரளபெடை

ü  ஒற்றளபெடை

ü  ஐகார குறுக்கம்

ü  ஒளகாரக் குறுக்கம்

ü  மகர குறுக்கம்

ü  ஆய்தக் குறுக்கம்

ü  குற்றியலிகரம்

ü  குற்றியலுகரம்

3

36

அளவையாகு பெயர் :

எண்ணலளவை ஆகுபெயர் – ஒன்று பெற்றால் ஒளிமயம்

எடுத்தலளவை ஆகுபெயர் – இரண்டு கிலோ கொடு

முகத்தலளவை ஆகுபெயர் – அரை லிட்டர் வாங்கு

நீட்டலளவை ஆகுபெயர் – இரண்டு மீட்டர் வெட்டு.

1

1

1

37

ü  அணி : சொற்பொருள் பின்வரு நிலையணி

ü  அணிப்பொருத்தம் : செல்வம் என்னும் காதால் கேட்கப்படும் செவிச்செல்வம் என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

3

 

                                                              பகுதி – 4                                                         5×5=25

38அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

தமிழின் தனித்தன்மைகள்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

5

38ஆ

ü  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து  ஆராவாரம் செய்கின்றன.

ü  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து, இதனைக் கண்ட உழவர், இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

ü  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில்  அரும்புகள் உள்ளன.

ü  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

ü  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

ü  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

5

39அ

நாள்,இடம்

விளித்தல்

கடித விளக்கம்

இப்படிக்கு,

உறை மேல் முகவரி

1

1

1

1

1

39ஆ

நிகழ்ச்சித் தொடக்கம்

சிறப்புரை

கருத்தாளரின் கருத்துகள்

முடிவு 

5

40அ

மாணவர்களுக்கான பொறுப்புகள் குறித்து 5 பொறுப்புகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

40ஆ

Ø  ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது – மகாத்மா காந்தி

Ø  மக்களின் கலை அவர்களின் உண்மையான மனதின் கண்ணாடி – ஜவகர்லால் நேரு

Ø  குறைவான அன்பும் இரக்கமும் தான் மிகப் பெரிய பிரச்சனை – அன்னை தெரஸா.

Ø  உங்கள் கனவு நனவாகும் வரை கனவு காணுங்கள் – அப்துல் கலாம்

Ø  வெற்றியாளர்கள் வித்தியாசமானச் செயல்களைச் செய்யாமல் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் - சேவ்கேரா

5

41

அஞ்சலக வங்கியில் பணம் பெறும் படிவம்.அனைத்து தளங்களும் சரியான பதிவு  செய்திருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42அ

காட்சிக்குப் பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 

1.      திகழ்கிறது

2.     கலந்துக்கொள்வாள்

3.     பேசுகின்றனர்.

4.     சென்றனர்

5.     திருத்திக்கொள்

1

1

1

1

1

 

                                                              பகுதி – 5                                                        3×8=24

43அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

நீரும் வேளாண்மையும்

நீர் சேமிப்பு

நீர் அலைகள்

நீரும் தமிழும்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

43ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

ஏறுதழுகுதல்

போற்றப்படக் காரணங்கள்

அறச்செயல்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

44அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

கிராமத்தின் நிலை

இரயில் நீர்

இந்திரா

மக்கள் தேடல்

திரும்பிய இந்திரா

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

44ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி

குழந்தைகளுக்கு பரிமாறுதல்

மனித நேயம்

நாய் குட்டிகளுக்கு தாய்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

45அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

தமிழர் பண்பாடு

தற்கால மாற்றங்கள்

தொடரும் பண்பாட்டுக் கூறுகள்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

45ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

நீரின் முக்கியத்துவம்

மழை நீர் சேமிப்பு முறைகள்

மழை நீர் பாதுகாப்பு

முடிவுரை

 குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

 click here to get pdf



PDF Timer Download — Tamil

PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post