அனைவருக்கும் வணக்கம். கடநந்த ஆண்டு இளந்தமிழ் வழிகாட்டி மற்றும் வினாவங்கி பயன்படுத்தியமைக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டு மாணவர்கள் இளந்தமிழ் வழிகாட்டியைப் பயன்படுத்தி அதிக பட்ச (99) மதிப்பெண்கள் பெற்றதாக தொலைப்பேசி வாயிலாகவும், குறுஞ்செய்திகள் மூலமும் தகவல்களைத் தெரிவித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டு தந்த ஊக்கம் போல் இந்தாண்டும் ஊக்கம் வழங்க அன்போடு வேண்டுகிறோம். இந்த ஆண்டு 25-26 பத்தாம் வகுப்பு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து இளந்தமிழ் வழிகாட்டியை உருவாக்கியுள்ளோம். இந்த இளந்தமிழ் வழிகாட்டியுடன் இலவச இணைப்பாக வினா வங்கியும் கூடுதலாக வழங்கியுள்ளோம். இதனை நன்கு பயிற்சி செய்தால் இந்த ஆண்டும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக பட்ச மதிப்பெண் பெறலாம். மேலும் இந்த வழிகாட்டியில் இணைய வளங்களுக்கான QR CODE ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் இணைய வழியிலும் இளந்தமிழ் வழிகாட்டியைப் பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும் வினாவங்கியிலும் QR CODE ம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினா வங்கியின் கடைசிப் பக்கத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடைகளும், அலகுத் தேர்வு வினாத்தாள்களுக்கு விடைக்குறிப்புகள் QR CODE வடிவிலும் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வினாக்களுக்கு விடைகளுடன் நீங்கள் நல்ல முறையில் பயிற்சி செய்யலாம். இந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் வரலாம் என்பதால் மார்ச் 24-25 பொதுத் தேர்வு வினாத்தாள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20 முதல் மார்ச் 24-25 வரை 9 அரசு பொதுத் தேர்வு வினாத்தாளினை WWW.TAMILVITHAI.COM மற்றும் WWW.KALVIVITHAIGAL.COM என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
செப்டம்பர் 20 முதல் மார்ச் -24-25 பொதுத் தேர்வு வினாத்தாள்கள் பெற - CLICK HERE
இளந்தமிழ் வழிகாட்டியின் மாதிரிப் பக்கங்கள் மற்றும் இளந்தமிழ் இலவச இணைப்பாக வழங்கக் கூடிய வினா வங்கியின் மாதிரி பக்கங்களும் உங்கள் பார்வைக்கு இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இளந்தமிழ் வழிகாட்டியின் வெளியீடு மற்றும் விலை விபரங்களை 8072426391 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு விபரங்களை பெறவும்.
இளந்தமிழ் வழிகாட்டி -25-26
பத்தாம் வகுப்பு - தமிழ்
மாதிரிப் பக்கங்கள் பதிவிறக்கம் செய்ய - CLICK HERE
இளந்தமிழ் வினா வங்கி -25-26
பத்தாம் வகுப்பு - தமிழ்
மாதிரிப் பக்கங்கள் பதிவிறக்கம் செய்ய - CLICK HERE