📘 எட்டாம் வகுப்பு – தமிழ் – திறன் – மதிப்பீடு
வகுப்புநிலைத் திறன்கள் – நானே செய்வேன்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க (10 × 1 = 10)
1. அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
✅ ஆ) விளையாட்டு, பச்சைக்கிளி, பச்சைப்பயறு, முருங்கைக் கீரை
2. உயர்திணைச் சொற்கள் மட்டும் அமைந்த வரிசை எது?
✅ ஆ) அரசன், பாடகி, வீரன், உழவர்
3. தொடரிலுள்ள பலவின்பால் சொல்லைத் தேர்க.
✅ அ) புத்தகங்கள்
4. முன்னிலை ஒருமை வினையில் முடிந்த தொடரைத் தேர்ந்தெடுக்க.
✅ ஈ) முதல் வரிசையில் நீ சென்றாய்
5. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.
✅ அ) ஏரிக்கரையிலுள்ள மரத்தில் ஏறிப் பழம் தின்ற அணில் இலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது.
6. பின்வரும் சொற்களை அகரவரிசைப்படுத்தினால் நான்காவதாக அமையும் சொல் எது?
✅ ஈ) ஈதல்
7. தொடரிலுள்ள பிழையை நீக்கப் பயன்படும் சொல்லைக் கண்டறிக.
✅ ஆ) நேற்று
8. எங்கே? என்ற வினாச் சொல்லை நிரப்புவதற்கேற்ற வினாத் தொடர் எது?
✅ ஆ) இந்த ஆண்டு பொருட்காட்சி ______ நடைபெறுகிறது?
9. ‘கவின் வீட்டுப்பாடங்களைச் செய்துவிட்டான்‘ – இத்தொடரில் வீட்டுப்பாடம் என்பது எதைக் குறிக்கிறது?
✅ இ) செயப்படுபொருள்
10. மகிழன் எதிர்காலத்தில் செய்வதை உணர்த்தும் தொடரைத் தேர்ந்தெடுக்க.
✅ ஈ) மகிழன் பாடல் பாடுவான்
(கிளிக் செய்த பிறகு 10 விநாடிகள் காத்திருந்து PDF தானாகத் திறக்கும்-வினாக்கள் மற்றும் விடைகளுக்கான விளக்கம் - PDF தனித்தனியே பதிவிறக்கம் ஆகும் )
