அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நமது கல்வி விதைகள் வலைதளத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு தேதிகளில் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வு பத்தாம் வகுப்பு தமிழ் அனைத்து மாவட்ட வினாத்தாள் தொகுப்பு மற்றும் அதன் விடைக் குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் மாவட்டத்திற்குரிய விடைக் குறிப்பினை பயன்படுத்தி விடைத்தாட்களைத் திருத்தவும், மாணவர்கள் பல்வேறு மாவட்ட வினாத்தாள்கள் மற்றும் விடைக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து இனி வரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கு பயிற்சி பெற ஏதுவாக இருக்கும். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வகுப்பு வினாத்தாளினையும் தந்து உதவினால் அனைத்து மாணவர்களும் பயன்படும் படி நமது கலவிவிதைகள் வலைதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் பயன்பெற முடியும். மேலும் நீங்கள் நமது வலைதள குழுக்களில் சேர்ந்து நமது வலைதளம் மூலம் பதிவிடும் அனைத்து கற்றல் வளங்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வினாத்தாள் அனுப்பு நமது வலைதள புலன எண் 8695617154,8667426866 என்ற எண்ணிற்கும், www.thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கவும்.
நமது குழுக்களில் சேர : whatsapp : click here Telegram : click here