🔥 Salem District 6, 7, 8, 9th English Annual & 3rd Term Exam Question Paper 2026 PDF

 


6 முதல் 9 வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் - 2026

சேலம் மாவட்டம்

 சேலம் மாவட்டத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் கணிதப் பாடத் தேர்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மற்றும் நாளை தேர்வு எழுதப்போகும் பிற மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், சேலம் மாவட்டத்தின் அசல் வினாத்தாள் (Original Question Paper) இங்கே பதிவேற்றம் செய்துக் கொள்ளவும்.

உங்கள் வகுப்பு வாரியான வினாத்தாள்களைக் கீழே உள்ள லிங்க்குகளைப் பயன்படுத்தி உடனடியாக பதிவிறக்கம் (PDF Download) செய்து கொள்ளலாம்.
தேர்வுகள் முடிந்தவுடன் வினாத்தாளினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


வகுப்பு வாரியான கணித வினாத்தாள்கள் :

கீழே உள்ள அட்டவணையில் இன்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன:

வகுப்பு

தேர்வு வகை

வினாத்தாள் லிங்க் (PDF)

6-ஆம் வகுப்பு

மூன்றாம் பருவத் தேர்வு

[Click Here to Download]

7-ஆம் வகுப்பு

மூன்றாம் பருவத் தேர்வு

[Click Here to Download]

8-ஆம் வகுப்பு

ஆண்டு இறுதித் தேர்வு

[Click Here to Download]

9-ஆம் வகுப்பு

ஆண்டு இறுதித் தேர்வு

[Click Here to Download]


🌟 மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

இன்று நடைபெற்ற தேர்வின் விடைகளைச் சரிபார்க்க வேண்டுமா? கவலை வேண்டாம்!

எங்களது கல்வி விதைகள் மற்றும் தமிழ் விதை ஆசிரியர்கள் குழு இதற்கான துல்லியமான விடைக்குறிப்புகளை (Answer Keys) தயார் செய்து வருகிறார்கள்.
விரைவில் இதே பக்கத்தில் விடைக்குறிப்புகளும் பதிவேற்றம் செய்யப்படும்.


🏆 உங்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2026-2027) நண்பன்!

பத்தாம் வகுப்பிற்குச் செல்லும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் எங்களின் "இளந்தமிழ் வழிகாட்டி" ஒரு சிறந்த துணையாக இருக்கும்.

📘 10th Std:
மெல்லக் கற்போர் (50-70 Marks) & மீத்திற மாணவர் (90+ Marks) தனித்தனி வழிகாட்டிகள்

📘 8th & 9th Std:
மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கப்பட்ட எளிய வழிகாட்டிகள்

📞 முன்பதிவு செய்ய: 8072426391


🚀 உடனுக்குடன் தகவல்களைப் பெற எங்களோடு இணையுங்கள்!

கல்விச் செய்திகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் TET/TRB தகவல்களைத் தவறவிடாமல் இருக்க கீழே உள்ள குழுக்களில் இப்போதே இணையுங்கள்:

📘 Facebook:
👉 https://www.facebook.com/share/1afNbxGNa7/

📘 Telegram:
👉 https://t.me/thamizhvithai

📘 WhatsApp Channel:
👉 https://whatsapp.com/channel/0029Va5ugwv8KMqlYeGAWC1S

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post