8th-tamil-thiranplus-answer key-2026

 

திறன் ப்ளஸ்

எட்டாம் வகுப்பு - தமிழ்

விடைக்குறிப்புகள்

THIRAN PLUS – 8ஆம் வகுப்பு தமிழ்

முழுமையான விடைக்குறிப்பு

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் | மொத்த மதிப்பெண்கள்: 20

1. படங்களுக்குரிய சொற்களை எழுதுக. (2 மதிப்பெண்கள்)

அ) வரிக்குதிரை

ஆ) ஒட்டகச்சிவிங்கி

2. தொடர்புடைய சொற்களை எடுத்து எழுதுக. (2 மதிப்பெண்கள்)

கொடுக்கப்பட்ட சொற்கள்: நூல்கள், கப்பல்கள், மீன்கள், கடற்களை, வானூர்தி, வாசித்தல்.

அ) நூலகம் – நூல்கள், வாசித்தல்

ஆ) கலங்களை விளக்கம் – கப்பல்கள், கடற்களை

3. அகரவரிசைப்படுத்துக. (2 மதிப்பெண்கள்)

கொடுக்கப்பட்ட சொற்கள்: பேரீச்சம்பழம், கொடிக்கம்பம், செங்கதிர், வானவில், நிலக்கடலை, மேகக்கூட்டம், தென்னங்கீற்று, ஞாலம்.

  1. கொடிக்கம்பம்

  2. செங்கதிர்

  3. ஞாலம்

  4. தென்னங்கீற்று

  5. நிலக்கடலை

  6. பேரீச்சம்பழம்

  7. மேகக்கூட்டம்

  8. வானவில்

4. தொடருக்குள் தொடர்களை உருவாக்குக. (2 மதிப்பெண்கள்)

கொடுக்கப்பட்ட தொடர்: காவியா அழகாகப் படம் வரைந்தாள்.

அ) காவியா படம் வரைந்தாள்.

ஆ) காவியா அழகாக வரைந்தாள்.

5. பொருத்தமான சொற்களால் நிரப்புக. (2 மதிப்பெண்கள்)

அ) குயில் பாடிப் பறந்தது.

பெயர்ச்சொல்: குயில்

ஆ) மல்லிகை மாலையில் மலர்ந்தது.

வினைச்சொல்: மலர்ந்தது

6. உரிய இணைமொழியைத் தேர்ந்தெடுக்க. (2 மதிப்பெண்கள்)

i) பள்ளியில் ஆண்டு விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

விடை: அ) சீரும் சிறப்புமாக

ii) தோட்டத்தில் ஆடுகள் அங்குமிங்கும் ஓடின.

விடை: ஆ) அங்குமிங்கும்

7. உரையாடலை நிறைவு செய்க. (2 மதிப்பெண்கள்)

முகில்: நீ எங்கே செல்கிறாய்?

அனிதா: நான் நூலகத்திற்குச் செல்கிறேன்.

முகில்: நூலகத்திற்குச் செல்வதால் நமக்கு என்ன பயன்?

அனிதா: நூலகத்தில் அறிவியல் மற்றும் வரலாறு பற்றிய புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

முகில்: மிகவும் சரி. வாசிக்கும் பழக்கம் நமது சிந்தனைத் திறனை வளர்க்கும்.

8. தகுந்த வினாச் சொற்களைப் பயன்படுத்தி நிரப்புக. (2 மதிப்பெண்கள்)

அ) மிட்டாய் எங்கே வாங்கினாய்? எவ்வளவு இருந்தது?

ஆ) நூலகம் எங்கே உள்ளது? எவ்வளவு தூரம்?

9. படத்தைப் பார்த்து இரண்டு தொடர்களை எழுதுக. (2 மதிப்பெண்கள்)

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

10. படித்துக் காட்டுக. (2 மதிப்பெண்கள்)

அதிகாலையில் வானம் செந்நிறத்தில் காட்சியளித்தது. தென்றல் காற்று மெதுவாக வீசி மரக்கிளைகளை அசைத்தது. பசும்புல்வெளியில் பனித்துளிகள் முத்துப்போல் மின்னின. குளத்தில் தாமரை மலர்கள் அழகாக மலர்ந்திருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றிப் பறந்தன. இத்தகைய இயற்கையின் அழகைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post