Just Released: THIRAN Tamil Question Paper 2026 – 3rd Term for Class 6 & 7-PDF

 

 

மூன்றாம் பருவத் தேர்வு – 2026

தொகுத்தறி மதிப்பீடு

தமிழ்

THIRAN ( Targeted Help for Improving Remediation & Academic Nurturing )

வகுப்பு : 6 மற்றும் 7                                                                             மதிப்பெண் : 60

1. குறிப்புகளைப் படித்து விடையைத் தேர்ந்தெடுக்க.                                                (1 × 2 = 2)

அ) துணிக்கடையில் இருப்பது ______

ஆ) வானில் தெரிவது          ______

அ) பந்து , மரம்                  ஆ) ஆடைகள், நிலா                  இ) பால் , தக்காளி


2. குறில், நெடில் எழுத்துகளைக் கொண்டு சொற்களை நிரப்புக.                              (3 × 1 = 3)

அ) __ங்கம் / __ற்றம்                  (சி, சீ, , தா)

ஆ) __ட்டு / __ட்டு                    (, பா, மொ, மோ)

இ) __ண்மீன் / __டு                   (பெ, பே, வி, வீ)


3. ஒரே சொல்லால் நிரப்புக.                                                                                      (2 × 2 = 4)

(வேர், மேகம், வாசல், எறும்பு, வானம்)

அ) ______ / ஆணி______

ஆ) ______ / கதவு ______


4. சொற்களுக்குள் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.                                              (3 × 2 = 6)

அ) வண்ணம் , ண்ணாடி

ஆ) மீட்டு, வான்

இ) தூண், கட்டில்


5. படத்தையும் சொற்களையும் இணைத்து தொடர் எழுதுக.                           (4 × 1 = 4

அ)            மரத்திற்கு மரம் தாவும் ______

ஆ)           பறந்து போனது. _____
இ)             நிழல் தரும். ______ 
ஈ)             படித்தால் அறிவு வளரும் ______

6. முதல் எழுத்தை மாற்றிப் பறவைகளின் பெயர்களை எழுதுக                           . (3 × 2 = 6)

அ) கோழி______

ஆ) பயில்______

இ) அருவி______


7. ஒரே எழுத்தை நிரப்பிச் சொற்களை உருவாக்கி எழுதுக.                                 (5 × 1 = 5)

அ) ம__ன __

ஆ) எ__ம்பு புற்__

இ) சு__சு__ப்பு

ஈ) பு__லாங்குழ__

ஊ) __ற்__ண்டு


8. தொடர்களை வரிசைப்படுத்தி உரைப்பகுதியாக எழுதுக                                       (5 × 1 = 5)

அ) ஊரில் பெரிய விளையாட்டுத்திடல் உள்ளது.

ஆ) எனக்குப் பிடித்தது விளையாட்டு.

இ) அடுத்த வாரம் ஊருக்குச் செல்வவேன்.

ஈ) விளையாட்டில் கால்பந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும்.

உ) அதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன்.

ஊ) அங்குள்ள என் நண்ர்்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடுவேன்.


9. சொற்களைப் படித்து அட்டவணையை நிரப்புக.                                                  (5 × 1 = 5)

( மேகம், மரங்கள்,  மதிவாணன், தாரணி, மாணவர்கள் )

ஆண்பால்

பெண்பால்

பலர்பால்

ஒன்றன் பால்

பலவின் பால்

 

 

 

 

 


10. சொற்களைப் படித்து  உறவுப் பெயர்களை எடுத்து எழுதுக.                                (5 × 2 = 10)

( கல், பல், ஓட்டம், தாத்தா , அப்பளம், மகன், மரம், செடி, அத்தை, பந்து, காடு, அப்பா,  விரல், நகம், அம்மா )


11. பொருத்துக.                                                                                                      (3 × 2 = 6)

அ) ஆறு      - 1. இனிப்புச் சுவை உடையது; கூட்டில் இருக்கும்  

ஆ) வீடு       - 2. தண்ணீர் வளைந்து வளைந்து ஓடும்; படகு சவாரி செய்யலாம்.

இ) தேன்      - 3. இதன் மேல் ஓடு இருக்கும்; மனிதர்கள் வாழுமிடம்.


12. படத்தைப் பார்த்து இரண்டு வினாக்கள் உருவாக்குக.                                        (2 × 2 = 4)

                                        அ) __________________________________________

                                       

                                        ஆ) __________________________________________

 




Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post