📅 2026 ஏப்ரல் தேர்வு தேதி வெளியானது! 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முழு அட்டவணை இங்கே
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 2025–2026 கல்வியாண்டிற்கான 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
Tags:
TIMETABLE
