10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-15-PDF



WWW.TAMILVITHAI.COM                           WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-15-2026

நேரம் : 40 நிமிடம்                                                                                                           மதிப்பெண்: 30

மொழித்திறன் – பயிற்சிகள்

அனைத்து வினாவிற்கும் விடையளி:-                                                                                 (5x1=5)

அ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

 

பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

 

இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.

 

நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

 

ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

 

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.                                       (6x1=6)

1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது.வாடைக் காற்று வீசியது.

2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது ; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல் ; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.

4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும் ; கசகசத்த உயிரினங்கள்.

5. நின்று விட்ட மழை தரும் குளிர் ; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

6.குயில்களின் கூவலிசை.புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்,இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.

( வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)

இ). பழமொழியை நிறைவு செய்க:-                                                                                  (5x1=5)

1.   உப்பில்லாப்_____________                   2. ஒரு பானை_______________

3. உப்பிட்டவரை____________                 4. விருந்தும்______________________

5. அளவுக்கு_____________________

ஈ) விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-                                                                                                          (1x2=2)            

____கு ( பறவையிடம் இருப்பது )  கு___தி (சிவப்பு நிறத்தில் இருக்கும் )

வா____  ( மன்னரிடம் இருப்பது )    ____கா ( தங்கைக்கு மூத்தவள் )

_____ ( அறிவின் மறுபெயர் )        பட_____ ( நீரில் செல்வது )

உ) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-                                                       (6x2=12)

1.சிலைசீலை

3 மடு - மாடு

5 வளிவாளி

2.தொடுதோடு

4 மலைமாலை

6 விடுவீடு

________________________________________________________________________________

இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391

click here
 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post