🚀 7th Standard THIRAN 2nd Term Answer Key 2025 🔥 | Tamil PDF | 100% Free Download

 


7ம் வகுப்பு தமிழ் – இரண்டாம் பருவம்-தொகுத்தறித் தேர்வு – திறன் 2025 விடைக்குறிப்பு

மொத்த மதிப்பெண் : 60

Q1. குறிப்புகளைப் படித்து விடையைத் தேர்ந்தெடுக்க                               (1 × 2 = 2)
சரியான விடை: இ) சிறியவர், சிலந்தி
மதிப்பெண் : 2 / 2


Q2. குறில் / நெடில் எழுத்துகளை எழுதிச் சொற்களை நிரப்புக                (3 × 1 = 3)
அ) வெல்லம் – வேர்க்கடலை – 1
ஆ) சுரைக்காய் – சூரியகாந்தி – 1
இ) அலையோசை – லமரம் – 1
மொத்தம் : 3 / 3


Q3. ஒரே சொல்லால் நிரப்புக                                                                    (2 × 2 = 4)
அ) விழா / ஆண்டு விழா– 2
ஆ) மிளகாய் / குடை மிளகாய்– 2
மொத்தம் : 4 / 4


Q4. சொற்களுக்குள் சொல்லைக் கண்டறிந்து எழுதுக                             (3 × 2 = 6)
அ) தோட்டம் – 2
ஆ) குஞ்சம் – 2
இ) ஆண் – 2
மொத்தம் : 6 / 6
(பொருத்தமாக வேறு பதில் எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்கலாம்)


Q5. படத்தையும் சொற்களையும் இணைத்து தொடர் எழுதுக                      (4 × 1 = 4)
அ) நத்தை ஊர்ந்து செல்லும் – 1
ஆ) கூடையில் பழங்கள் உள்ளன – 1
இ) கடிகாரம் நேரம் பார்க்க உதவும் – 1
ஈ) மிளகாய் கார்ப்புச் சுவையுடையது – 1
மொத்தம் : 4 / 4


Q6. முதல் எழுத்தை மாற்றி உறவுப் பெயர்கள் எழுதுக                               (3 × 2 = 6)
அ) த்தை– 2
ஆ) சித்தி– 2
இ) பாட்டி– 2
மொத்தம் : 6 / 6


Q7. ‘காய்’ என முடியும் ஐந்து சொற்கள் எழுதுக                                          (5 × 1 = 5)
முருங்கைக்காய்
புடலங்காய்
வெண்டைக்காய்
பீர்க்கங்காய்
சுரைக்காய்
மொத்தம் : 5 / 5


Q8. தொடர்களை சரியான வரிசையில் அமைக்க                                        (5 × 1 = 5)
1️ விடுமுறை நாளில் நண்பர்கள் ஒன்று கூடினோம்
2️
அனைவரும் விளையாடச் சென்றோம்
3️
திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது
4️
விளையாட்டுத் திடல் முழுவதும் மழைநீர் தேங்கிவிட்டது
5️
விளையாட முடியாததால் வீட்டிற்குச் சென்றுவிட்டோம்
மொத்தம் : 5 / 5


Q9. தொடருக்குள் இரண்டு தொடர்கள் உருவாக்குக                                 (3 × 2 = 6)
அ)
அம்மா அனைவருக்கும் காலை உணவிற்கு ஆப்பம் செய்தார்.
அனைவரும் மகிழ்ச்சியுடன் உண்டனர். – 2
ஆ)
மாரத்தான் ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன.
அவை கடற்கரையில் நடைபெற்றன. – 2
இ)
பலாப்பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் மக்கள் அதிகம் இருந்தனர். – 2
மொத்தம் : 6 / 6


Q10. சொற்களை கொண்டு மூன்று தொடர்கள் உருவாக்குக                     (3 × 3 = 9)
அ) விலங்குகள் மரத்தடியில் இளைப்பாறும் – 3
ஆ) கடற்கரையில் அலையோசை கேட்கும் – 3
இ) வேப்பங்குச்சி பல்துலக்க உதவும் – 3
மொத்தம் : 9 / 9


Q11. உரைப்பகுதி – விடைகள்                                                                  (3 × 2 = 6)

1.    நேர்காணல் என்பது
அ) கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறும் உரையாடல் – 2

2.   உரைப்பகுதிக்குப் பொருத்தமான திருக்குறள்
ஆ) – 2

3.   மாரியப்பன் தங்கப்பதக்கம் பெற்ற விளையாட்டு
உயரம் தாண்டுதல் (படம் – ஆ) – 2
மொத்தம் : 6 / 6


Q12. படத்தைப் பார்த்து இரண்டு தொடர்கள் எழுதுக                               (2 × 2 = 4)
1️ விளையாட்டு வீரர் உயரம் தாண்டுகிறார் – 2
2️
மக்கள் உற்சாகமாக கைதட்டுகின்றனர் – 2
மொத்தம் : 4 / 4


✅ GRAND TOTAL : 60 / 60

ஆசிரியர் கையொப்பம் : _____________ தேதி : _____________

 


PDF Timer Download — Tamil

PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post