சேலம் – காலாண்டுத் தேர்வு -செப்டம்பர்-2026
எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 2.30 மணி மதிப்பெண் : 100
|
பகுதி – 1 I) மதிப்பெண்கள் - 10 |
||||||||||||
|
வினா.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
||||||||||
|
1. |
அ) வைப்பு |
1 |
||||||||||
|
2. |
அ) மூன்று + தமிழ் |
1 |
||||||||||
|
3. |
இ. அச்சுக்கலை |
1 |
||||||||||
|
4. |
அ) மார்பு |
1 |
||||||||||
|
5. |
அ. தார் |
1 |
||||||||||
|
6. |
ஆ.கிழிந்தெழில் |
1 |
||||||||||
|
7. |
அ) அ + களத்து |
1 |
||||||||||
|
8. |
ஆ. கல்லாதவர் |
1 |
||||||||||
|
9. |
ஆ) கல்வி |
1 |
||||||||||
|
10. |
ஈ) மேய்ந்தது |
1
|
||||||||||
|
II) கோடிட்ட இடம் நிரப்புக - 5 |
||||||||||||
|
11.
|
வீரமாமுனிவர் |
1
|
||||||||||
|
12
. |
தலை |
1
|
||||||||||
|
13
. |
அறிவியல் |
1
|
||||||||||
|
14
. |
காவிய
இன்பம் |
1
|
||||||||||
|
15
|
கண்ணெழுத்துகள் |
|
||||||||||
|
III) பொருத்துக - 5 |
||||||||||||
|
16 |
பத்துப்பாட்டு |
1 |
||||||||||
|
17. |
சிந்தாமணி |
1 |
||||||||||
|
18. |
பெரிய புராணம் |
1 |
||||||||||
|
19 |
நாவின்
முதல்,
அண்ணத்தின்
அடி |
1 |
||||||||||
|
20 |
நாவின் இடை, அண்ணத்தின்
இடை |
1 |
||||||||||
|
|
பகுதி
- 2 |
|
||||||||||
|
IV) அடிமாறாமல் எழுதுக 4 + 2 = 6 |
||||||||||||
|
21.அ |
*வாழ்க
நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய
வாழியவே! வான
மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி
வாழியவே! |
4 |
||||||||||
|
21ஆ |
ஆற்றுதல்
என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல்
என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு
எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் அன்பு
எனப்படுவது தன்கிளை செறாமை அறிவு
எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் |
4 |
||||||||||
|
22 |
விலங்கொடு
மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் |
2 |
||||||||||
|
பகுதி - 3 |
||||||||||||
|
V) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு குறுகிய விடையளி 5 X 2= 10 |
||||||||||||
|
23 |
Ø தமிழ் உலகம்
முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது |
2 |
||||||||||
|
24. |
சங்கப்புலவர்களால்
தமிழ் காக்கப்பட்டதாக தமிழழகனார் கூறுகிறார். |
2 |
||||||||||
|
25 |
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர். |
2 |
||||||||||
|
26 |
கிளைகளில்
சிறுவர்கள் குதிரை ஓட்டி விளையாடினர். |
2 |
||||||||||
|
27 |
வேர்,
பட்டை, இலை, பூ, கனி |
2 |
||||||||||
|
28 |
பிறரது தவறை மன்னிப்பவரின்
உள்ளம் மாணிக்கக் கோயில்
போன்றது. |
2 |
||||||||||
|
29 |
தலைவர் முதலில் தன்குற்றத்தைக்
கண்டு நீக்கி, அதன்பின்
பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவருக்கு
எந்தப் பழியும் ஏற்படாது. |
2 |
||||||||||
|
VI ) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு குறுகிய விடையளி 5 X 2 = 10 |
||||||||||||
|
30 |
ü வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன. ü மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன. ü இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன. |
2 |
||||||||||
|
31 |
ண, ன, ந ல, ழ, ள ர, ற ஆகிய
எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும் |
2 |
||||||||||
|
32 |
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்
ஆகிய ஆறினையும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும். |
2 |
||||||||||
|
33 |
க.இய,இயர்,
அல் |
2 |
||||||||||
|
34 |
உயிரின்
முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள்
ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய்ஆகிய உறுப்புகளின்
முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.
இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். |
2 |
||||||||||
|
35 |
வாழைப் பழம்
உடலுக்கு மிகவும் நல்லது. |
2 |
||||||||||
|
VII) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி 5 X 3 = 15 |
||||||||||||
|
36 |
|
3 |
||||||||||
|
37 |
·
ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும்
கிடையாது, புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத்
தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர
வேண்டிய நிலை இருந்தது. ·
இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம்
அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று. |
3 |
||||||||||
|
38 |
Ø பறவைகள்
எல்லாம் ஒன்றுகூடி பாடல் பாடியது. Ø பனி மூடிய அழகை நீ
கொடுத்தது. Ø கிளைகளில் சிறுவர்கள்
குதிரை ஓட்டி விளையாடியவை. |
3 |
||||||||||
|
39 |
|
3 |
||||||||||
|
40 |
Ø இல்வாழ்வு
என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். Ø பாதுகாத்தல்
என்பது அன்புடையோரைப்
பிரியாது வாழ்தல். Ø பண்பு
எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். Ø அன்பு
எனப்படுவது உறவினர்களோடு
வெறுப்பின்றி வாழ்தல். Ø அறிவு
எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப்
பொறுத்தல். Ø செறிவு
எனப்படுவது முன் சொன்ன
வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல். Ø நிறை எனப்படுவது மறைபொருளைப்
பிறர் அறியாமல் காத்தல். Ø நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு
உரிய தண்டனை வழங்குதல். |
3 |
||||||||||
|
41 |
ü கண்ணியம் தவறாது தன்னுடைய செயலில்
திறமையைக் காட்டவேண்டும். ü கோபம் இல்லாமல் அறிவுடன் செயல்பட
வேண்டும்.. ü பகைவனிடமும் அன்பு காட்டி அரவணைக்க
வேண்டும். ü மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்க கோயில் போன்றது. இது மறந்தவர் வாழ்க்கை தடம் தெரியாமல் போகும். ü வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் எந்த இலாபமும் கிடைக்காது. ü அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ
வேண்டும். |
3 |
||||||||||
|
42 |
ü உலக வாழ்விற்கு மிக இன்றியமையாதது
அறிவியல், ü உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றைப் பற்றிய
அறிவும்,
கோள்
இயக்கம்,
கணிதம், அகத்திணை முதலிய அறிவும் நமக்கு
வேண்டும், ü புற உலகு ஆராய்ச்சிக்கு அறிவியல்
கொழுகொம்பு போன்றது. ü இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும்
அறிவியல் தேவை. ஆகவே, அறிவியல் என்னும் அறிவுக்கலை
இளைஞர்கள் உலகில் பரவ வேண்டும் என்று திரு. வி. க. கூறுகின்றார். |
3 |
||||||||||
|
VIII) பகுதி – 4 / கடிதம் 1 X 5 = 5 |
||||||||||||
|
43அ |
இடம், நாள், விளித்தல் கடித விளக்கம் இப்படிக்கு உறை மேல் முகவரி |
5 |
||||||||||
|
43ஆ |
இடம், நாள், விளித்தல் கடித விளக்கம் இப்படிக்கு உறை மேல் முகவரி |
5 |
||||||||||
|
IX
) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி 5
X 2 = 10 |
||||||||||||
|
44 |
அ) தழை ஆ) கண் |
2 |
||||||||||
|
45 |
அ) செல் ஆ) பேசு |
2 |
||||||||||
|
46 |
தக்கார் தகவில ரென்பது
அவரவர் எச்சத்தால் காணப்
படும். |
2 |
||||||||||
|
47 |
அ)
பூக்கள்
நிறைந்த இடம் சோலை ஆகும். ஆ)
திருக்குறள்
அறம்,
பொருள்,
இன்பம்
என்னும் முப்பால் பகுப்பு கொண்டது. |
2 |
||||||||||
|
48 |
அ) நிறுத்தக்குறி ஆ) உயிரொலி |
2 |
||||||||||
|
49 |
அ) உயிரெழுத்து
பிறக்கும் இடம் கழுத்து ஆகும். ஆ) தமிழ் அம்புவிடும்
கலையை ஏகலை என்றது. |
2 |
||||||||||
|
பகுதி - 5 |
||||||||||||
|
X ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி 3 X 8 = 24 |
||||||||||||
|
50அ |
எழுத்து
- தொடக்க நிலை : v மனிதன் தனது
கருத்துகளைத் தெரிவிக்க விரும்பி, அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும்
தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். v இதுவே எழுத்து
வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். ஓவிய
எழுத்து : v தொடக்கக் காலத்தில்
எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய
வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். ஒலி எழுத்து நிலை : v ஒவ்வொரு வடிவமும்
அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது. v ஒவ்வொரு வடிவமும்
அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. v ஓர் ஒலிக்கு ஓர்
எழுத்து என உருவான நிலையை “ஒலி எழுத்து நிலை" என்பர். |
8 |
||||||||||
|
50ஆ |
§ வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில்
காவிய இன்பமும் ஒன்று, § தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. § இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு § இயற்கை இன்பக்கலம் கலித்தொகை § இயற்கை வாழ்வில்லம் திருக்குறள் § இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் § இயற்கைத் தவம் சிந்தாமணி § இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம் § இயற்கை அன்பு பெரியபுராணம் § இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக
திருவாய் மொழிகள் இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில்
பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில்
உண்டோ?|
தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று
திரு. வி. க. காப்பியக் கல்வி பற்றிக் கூறுகிறார். |
8 |
||||||||||
|
51அ |
வெட்டுக்கிளியும் சருகுமானும் : குறிஞ்சிப்
புதரின் கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி. ஒரு மாலை நேரம் கூரன் என்ற
பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன்,
பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள்
எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய்
வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு சருகுமான்,
இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை.
பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது. தலையை மட்டும் தூக்கி
வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால்
வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது. வெட்டுக்கிளியும்
பித்தக்கண்ணும்: கூரனைத்
தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில்
பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன்
இங்கு வந்தாளா?" என்றது.
வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது
இதுதாள் முதல்முறை, பித்தக்கண்ணுவைப்
பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த
இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. அதைக்கண்ட பித்தக்கண்ணு,
கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று
மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது. உயிர்பிழைத்த
கூரன் : கூரன் வெளியே வந்தது. தன்
மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக்
கோபமான கோபம், அதற்கு ஒரு பாடம்
கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி
இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என்
கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்' என்று
கூறிக் காட்டுக்குள் ஓடியது. வெட்டுக்கிளியின்
பயம் அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள்
எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது.
இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக் கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க
முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. |
8 |
||||||||||
|
52ஆ |
v கிராமத்தில் பணி புரியும்
ஆசிரியரின் வேட்டி களவாடப்பட்டிருந்தது. v அதை அக்கிராமத்தைச் சேர்ந்த
சிகாமணிதான் எடுத்திருப்பார் என கிராம மக்கள் கூறுகிறார்கள். ஆசிரியருக்கும் அதே
சந்தேகம். ஆனால் கேட்க மனமில்லை.சிகாமணியின் மகன் சகாதேவன் அந்த ஆசிரியரிடம்
மாணவனாகப் பயின்று வருகின்றான். v வகுப்பில், திருக்குறளில், 'பண்புடைமை'
என்னும் அதிகாரத்தில் உள்ள, அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் எனும் குறளினை நடத்துகிறார்.
சிறந்த குடியில் பிறத்தல் என்னும் கருத்தினை சொல்ல ஆசிரியருக்குத் தயக்கம். v சிறந்த குடியை உருவாக்குதல் என
மாற்றிக் கூறினார். அதற்கு காரணம், சகாதேவனின் குடும்ப பின்னணியே ஆகும்.திருடன் மகன் திருடன்
என்று பெயர் எடுத்தல் கூடாது. அதை வழிவழியாகத் தொடராமல், தான்
நல்வழியில் வாழ்தல் தான் சிறந்த குடிபிறப்பு என்று கூறினார். v அவன் தகப்பன் கெட்டவன். மகன்
நல்லவன் என்று கூறுதல் வேண்டும். அவ்வாறு பெயர் எடுக்கவேண்டும் என்று ஆசிரியர்
பாடம் நடத்தினார். v மனம் திருந்திய சகாதேவன், அவ்வூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தியிடம், அவ்வேட்டியினைக் கொடுத்து அனுப்பினான். v கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியரிடம் அதைக் கொடுத்துவிட்டு, அவன்
அப்பா வீட்டில் மறைத்து வைத்த வேட்டியைத் தங்களிடம் தருமாறு சகாதேவன் கூறினான்
பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினான் v ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார் தான்
வகுப்பில் நடத்திய பாடம். மாணவனின் மனதை மாற்றியுள்ளதே என நினைத்து
பூரித்துப்போனார் v மேலும், அவனுக்கு
அவன் அப்பாவால் தண்டனை கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, ஊர் மக்களிடம், இதோடு,
இப்பிரச்சனையை விட்டுவிடுமாறு
வேண்டினார். ஆம்! குழந்தைகளே, ஆசிரியர் நடத்தும் பாடத்தை வாழ்வில் கடைப்பிடித்து, நல்லவர்களாக வாழ்வோம். |
8 |
||||||||||
|
52அ |
எனது தாய்மொழி
குறிப்புச்சட்டம்
எழுதி பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
8 |
||||||||||
|
52ஆ |
முன்னுரை நூலகத்தின் தேவை வகைகள் நூலகத்திலுள்ளவை படிக்கும் முறை முடிவுரை குறிப்புச் சட்டம் எழுதி
உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் |
8 |
||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
இளந்தமிழ் வழிகாட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும்
பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில்
இணைக்கவும்.
