சேலம் மாவட்டம்
பத்தாம் வகுப்பு – காலாண்டுத் தேர்வு - 2026
மொழிப்பாடம் விடைக்குறிப்பு
|
வி.எண் |
விடைக்குறிப்பு |
மதிப்பெண் |
|
பகுதி – 1
15×1=15 |
||
|
1 |
இ) திணை வழுவமைதி |
1 |
|
2 |
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் |
1 |
|
3 |
இ) கரு |
1 |
|
4 |
அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது |
1 |
|
5 |
இ) தந்து சென்றார் |
1 |
|
6 |
ஆ) மணிப்பெயர் வகை |
1 |
|
7 |
ஆ) கம்பராமாயணம் |
1 |
|
8 |
ஆ) காமம் – நாமம் |
1 |
|
9 |
ஆ) கிண்கிணி |
1 |
|
10 |
ஈ) பாடல் ; கேட்டவர் |
1 |
|
11 |
இ) வினைத்தொகை |
1 |
|
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி |
||
|
12 |
இ) உறவினர் |
1 |
|
13 |
ஆ) காடு |
1 |
|
14 |
ஆ) திருவிளையாடற்புராணம் |
1 |
|
15 |
இ) அடுக்குத் தொடர் |
1 |
|
பகுதி – 2 / பிரிவு -1
4×2=8 |
||
|
16 |
பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
17 |
v
கழிந்த
பெரும் கேள்வியினான் – குசேல பாண்டியன் v
காதல்
மிகு கேண்மையினான் – இடைக்காடனார் |
2 |
|
18 |
v
நடுநிலையாகக்
இருத்தல் v
கடமை
தவறாது இருத்தல். v
இரக்கம்
காட்டுதல் |
2 |
|
19 |
v பல்வேறு துறைகளின்
வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. v உலகை எல்லாம் வலையாக
பிடித்திற்கும் ஊடக வளர்ச்சி மொழிபெயர்ப்பின் மூலம் உருவானது. v விளம்பர மொழிக்கு
மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. v தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள்
மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களை அடைகின்றன. v
மொழிபெயர்ப்பால்
புதுவகை சிந்தனைகள், மொழிக்கூறுகள் பரவுகின்றன. |
2 |
|
20 |
v சிலப்பதிகாரம் v மணிமேகலை |
2 |
|
21 |
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை
முயற்சி தரும் |
2 |
|
பகுதி – 2 / பிரிவு -2
5×2=10 |
||
|
22 |
அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள்.
அக்கா புறப்போடும் போது அம்மா வழியனுப்பினாள். |
2 |
|
23 |
அ) பல்துறை ஊடகம்
ஆ) சுழல்காற்று |
2 |
|
24 |
உரைத்த – உரை + த் +
த் + அ உரை– பகுதி த் – சந்தி த் – இறந்த கால இடைநிலை அ – பெயரெச்ச விகுதி |
2 |
|
25 |
உவப்பின் காரணமாக , “ சிரித்து
சிரித்துப் பேசினார் “ என அடுக்குத் தொடராகும். |
2 |
|
26 |
அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள்
பெற்றார். ஆ. பொதுஅறிவு நூல்களைத் தேடிப் படித்தவர்
போட்டித் தேர்வில் வென்றார். |
1 |
|
27 |
Ø பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
2 |
|
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான
மாற்று வினா |
||
|
27 |
தொடுதல், தொடுத்தல் |
2 |
|
28 |
அ) உள்ளளவும் நினை. ஆ) மீறினால் அமுதமும் நஞ்சு. |
2 |
|
பகுதி – 3 / பிரிவு -1
2×3=6 |
||
|
29 |
Ø
தானியம்
ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தினருக்கு விருந்தளித்தாள்
தலைவி. Ø
விருந்தினருக்கு
பொருள் தேவைப்பட்டதால் தன் பழைய வாளைப் பணையம் வைத்தான் தலைவன். Ø
மறுநாளும்
விருந்தினருக்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழை பணையம் வைத்து
விருந்தளித்தான் தலைவன் |
3 |
|
30 |
அ) ஆக்ஸிஜன் ஆ) ஜூன் -15 இ) மரங்களை வளருங்கள், குப்பை மேலாண்மையை மேற்கொள்ளுங்கள். பொதுப் போக்குவரத்துக்கு
முன்னுரிமை தாருங்கள். |
1 1 1 |
|
31 |
v பல்வேறு துறைகளின்
வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. v உலகை எல்லாம் வலையாக
பிடித்திற்கும் ஊடக வளர்ச்சி மொழிபெயர்ப்பின் மூலம் உருவானது. v விளம்பர மொழிக்கு
மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. v தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள்
மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களை அடைகின்றன. v மொழிபெயர்ப்பால்
புதுவகை சிந்தனைகள், மொழிக்கூறுகள் பரவுகின்றன. |
3 |
|
பகுதி – 3 / பிரிவு -2
2×3=6 |
||
|
32 |
மேகங்களின் துணிச்சல் : முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கிறது. மேகங்களின் கருணை : தாகங்கள் தீர்க்கிறது. |
3 |
|
33 |
v மன்னன் இடைக்காடனார் புலவரின்
பாடலை இகழ்ந்தார். v இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை
இறைவனிடம் முறையிடுகிறார் v இறைவன் கோவிலை விட்டு
நீங்கினார் v மன்னன் இறைவனிடம் தன்
பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார் v மன்னன் புலவருக்கு மரியாதை
செய்து, மன்னிப்பு வேண்டினார். |
3 |
|
34அ |
விருந்தினனாக ஒருவன் வந்து
எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என
உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் தன்அருகுற
இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் பரிந்துநன் முகமன் வழங்கல்
இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே - அதிவீரராம பாண்டியர் |
3 |
|
34ஆ |
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு; நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்! - கண்ணதாசன் |
3 |
|
பகுதி – 3 / பிரிவு -3 2×3=6 |
||||||||||||
|
35 |
|
3 |
||||||||||
|
36 |
|
3 |
||||||||||
|
37 |
Ø ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு
பொருளோடு ஒப்பிட்டுக் கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம் பெறும். Ø உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு
உவமை அணி அணி பொருத்தம் : உவமை : பாடலோடு பொருந்தாத இசை உவமேயம் : இரக்கம் இல்லாத கண் உவம உருபு : மறைந்து வந்துள்ளது. |
3 |
||||||||||
|
பகுதி – 4
5×5=25 |
||
|
38அ |
வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது v அவன் பாதங்களில் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன . v இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன v நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன. v காதுகளில் குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன |
5 |
|
38ஆ |
Ø ஒழுக்கமே சிறப்பைத் தருவது. Ø ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாய் பேணிக்
காக்க வேண்டும். Ø ஒழுக்கமாக வாழ்பவர் மேன்மை அடைவர். Ø ஒழுக்கம் தவறுபவர் அடையக் கூடாத பழிகளை
அடைவர். Ø உலகத்தோடு ஒத்து வாழாதவர். பல நூல்களைக்
கற்றாராயினும் அறிவு இல்லாதவராகக் கருதப்படுவார். |
5 |
|
39அ |
நாள்,இடம் விளித்தல் கடித விளக்கம் இப்படிக்கு, உறை மேல் முகவரி |
1 1 1 1 1 |
|
39ஆ |
குறிப்புச்சட்டகம் நூலின் தலைப்பு நூலின் மையப் பொருள் மொழிநடை வெளிப்படுத்தும் கருத்து நூலின் நயம் நூல் கட்டமைப்பு சிறப்புக்கூறு நூல் ஆசிரியர் |
5 |
|
40அ |
காட்சிக்கு ஏற்ற கவிதை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
5 |
|
41 |
நூலக உறுப்பினர் படிவம்.அனைத்து தளங்களும்
சரியான பதிவு செய்திருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
42அ |
வினாவிற்கு பொருத்தமான
விடை அளித்திருப்பின் மதிப்பெண் வழங்கலாம். Ø
தேவையான
உணவுப்பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன். Ø
குடிநீரைச்
சேமித்து வைத்துக்கொள்வேன். Ø
உணவைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். Ø
நீரைச்
சிக்கனமாகப் பயன்படுத்துவேன். Ø
வானொலியில்
தரும் தகவல்களைக் கேட்டு,
அதன்படி நடப்பேன். |
5 |
|
42ஆ |
மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ்
பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூற விழைகிறேன். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து
விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர்.
தமிழர்களின் பண்பாடு இந்தியா,
ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர்,
இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில்
வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது
சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப்
பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி. |
5 |
|
குறிப்பு
: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா |
||
|
|
பத்தியைப் படித்து,
கதையைத் தொடர்ந்து எழுதி முழுமையாக முடித்திருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
|
பகுதி – 5
3×8=24 |
||||||||||
|
43அ |
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்
குறித்து உட்தலைப்புகளுடன் கூடிய குறிப்புச் சட்டம் எழுதி, உட் தலைப்புகளுக்கு சரியான
பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக. குறிப்புச் சட்டம் முன்னுரை காற்று மாசுபாடு மரங்கள் நடுதல் பொதுப்போக்குவரத்து நெகிழி கட்டுப்பாடு விழிப்புணர்வு
ஏற்படுத்துதல் முடிவுரை |
8 |
||||||||
|
43ஆ |
குறிப்புச்
சட்டம்
குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
||||||||
|
44அ |
குறிப்புச் சட்டம் முன்னுரை தேசாந்திரி கருணை அன்னமய்யா முடிவுரை குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
||||||||
|
44ஆ |
குறிப்புச்சட்டம்
|
8 |
||||||||
|
45அ |
குறிப்புச்சட்டம்
குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
||||||||
|
45ஆ |
குறிப்புச்சட்டம்
|
8 |
||||||||
