🚨 Salem District 9th Tamil-Half yearly Exam-25- Answer Key OUT! 🎯📄

 


 சேலம் – அரையாண்டுத்  தேர்வு  -டிசம்பர்-2025

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.15 மணி                                                                              மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ) சிற்றிலக்கியம்

1

2.

இ) வளம்

1

3.

ஆ) தொடு உணர்வு

1

4.

இ) முல்லை

1

5.

ஈ) புலரி

1

6.

அ) மாமல்லபுரம்

1

7.

ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

1

8.

இ) மலையாளம்

1

9.

ஆ) ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

10.

) வளர்க

1

11.

இ) எண்ணும்மை

1

12 .

ஆ. தமிழ்விடுதூது

1

13 .

அ. உண்ண – விண்ணப்பம்

1

14 .

அ. இயல், இசை, நாடகம்

1

15

இ. விரிவாக கேள்

 

பகுதி - 2

16

அ) திருக்குறளை யார் இயற்றினார்?

ஆ) பல்லவர் காலச் சிற்பங்கள் எங்கு உள்ளன?

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

2

17.

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை.

2

18.

v   குளம், குட்டை,ஏரி, ஆறு

2

19

Ø  போரில் விழுப்புண் பட்டு இறந்தவருக்கு நடப்படும் கல், நடுகல்.

Ø  அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்படும்.

2

20

பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

2

21.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.

2

பிரிவு - 2

22

Ø  கார் அறுத்தான்.

Ø  கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்ததால் காலவாகுபெயர் ஆயிற்று.

1

1

23

Ø    பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.

Ø    முதல் வினையைச் சார்ந்து அதன் வினைபொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.

1

1

24.

பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

2

25

அ) இல்லத்தின் அருகே புதிததாகக் கூரை வேய்ந்தனர்.

ஆ) நேற்று தென்றல் காற்று வீசியது.

2

26

அ. நடுகல்      

ஆ.குடைவரைக் கோயில்

1

1

27

அ.பேசப்படுகின்றன.     ஆ. சென்றனர்

1

1

 

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

அ. பயில்             ஆ) சொல்லாடம் செய்யாதே

1

1

28

அ) தமிழ், விடு, தூது        ஆ) கடை, வள்ளல், கல்

2

பகுதி – 3

29

Ø  மூன்று – தமிழ்

Ø  மூணு – மலையாளம்

Ø  மூடு – தெலுங்கு

Ø  மூரு – கன்னடம்

Ø  மூஜி – துளு

3

30

முழு உருவச் சிற்பம்

புடைப்புச் சிற்பம்

சிற்ப உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும்.

உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி  அமைக்கப்பட்ட சிற்பங்கள்

3

31

·       முத்து லெட்சுமி

·       முத்து லெட்சுமி

·       தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதாரத் தடைச் சட்டம், குழந்தை திருமணத் தடைச் சட்டம்.

3

பகுதி -3 / பிரிவு - 2

32

Ø  ஆனைச்சாத்தன் குருவிகள் பலவும் ஒலிக்கும் பேரொலி கேட்கவில்லையா?

Ø  ஆய்ச்சிய கழுத்தில் அணிந்துள்ள வடமும், தாலியும் கலகலவென ஒலி எழுப்புகிறது.

Ø  தயிர் கடையக் கை அசைக்கும் ஒலி உனக்கு கேட்கவில்லையா?

Ø  இளம்பெண்களின் கூட்டத்திற்கே தலைவி நீ உறங்கலாமா?

Ø  கண்ணன் நினைவில் உணர்வற்று உலகை மறந்து கிடக்கின்றாயா?

Ø  ஒளிபடைத்த கண்ணழகி! எழுந்திரு! நீராடச் செல்வோம். பாவை நோன்பு எடுப்போம்.

3

33

·       அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்குகிறது.

·       அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாய்கிறது.

·       இந்த காட்சி நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றது.

·       வானவில்லை ஒப்பிட்டுப் பெரிய புராணம் கூறும் இயற்கை எழிலின் செய்தி.

3

34அ

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

 நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்*  - சேக்கிழார்

3

34ஆ

கல்லிடைப் பிறந்த ஆறும்

 கரைபொரு குளனும் தோயும்

முல்லைஅம் புறவில் தோன்று

முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்பு காக்கும்

 நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல்அம் செறுவில் காஞ்சி

வஞ்சியும் மருதம் பூக்கும்                     புலவர்.குழந்தை

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆகு பெயர்

எ.கா

எண்ணலளவை ஆகுபெயர்

ஒன்று பெற்றால் ஒளிமயம்

ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அதற்கு தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்துள்ளது.

எடுத்தலளவை ஆகுபெயர்

இரண்டு கிலோ கொடு

எடுத்தல் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

முகத்தலளவை ஆகுபெயர்

அரை லிட்டர் வாங்கு.

முகந்து அளக்கும் பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

நீட்டலளவை ஆகுபெயர்

இரண்டு மீட்டர் வெட்டினான்

நீட்டி அளக்கும் பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

3

36

அளபெடை இரண்டு வகைப்படும்

          1 ) உயிரளபெடை             2) ஒற்றளபெடை   

3

37

Ø  ஏகதேச உருவக அணி

Ø  க‌‌விஞ‌ர் தா‌ம் கூற கரு‌திய தொட‌ர்பு‌ள்ள இர‌ண்டு பொரு‌ட்க‌‌ளி‌ல்  ஒ‌ன்றை உருவக‌ப்படு‌‌த்‌தியு‌ம்‌‌ மற்றொ‌ன்‌றினை உருவக‌ப்படு‌த்தாமலு‌ம் ‌வி‌ட்டு‌விடுவது

Ø  அனைவ‌ரி‌ம் இண‌க்க‌த்தோடு‌‌ம் இர‌க்க‌த்தோடு‌ம் உ‌ண்மையோடு இரு‌த்த‌‌ல் வே‌ண்டு‌ம் எ‌ன்று உருவக‌ப்படு‌த்‌தி சா‌ன்றா‌ண்மையை ஒரு சுமையாக  உருவக‌ப்படு‌த்தாமையா‌ல் இது  ஏகதேச உருவக  அ‌ணியா‌யி‌ற்று.

3

பகுதி - 4

38

v தமிழ், அமுதை விட மேலானது.

v இனிக்கும் சுவையான கனியை விட சிறப்பானது

v முத்தமிழாகவும் விளங்குகிறது.

v அறிவுக்கு தேனாகவும் விளங்குகிறது.

v தமிழின் சிறப்பு அறிந்து குறவஞ்சி, பள்ளு என நூல்கள் இயற்றி சிறப்புச் செய்துள்ளனர் புலவர்கள்.

v தாழிசை, துறை , விருத்தம் என மூவகை பாவினங்களைக் கொண்டுள்ளது தமிழ்மொழி

v என்றும் சிந்தா மணியாய் தமிழ் விளங்குகிறது.

5

38ஆ

ஊர் திருவிழா

இந்திர விழா

Ø திருவிழா நடைபெறும் தெருக்களில் தோரணம் கட்டப்பட்டு இருக்கும்.

Ø திருவிழா நடைபெறும் தெருக்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பாடிருக்கும்.

Ø வாழைத் தோரணங்கள், பந்தல்கள் போடப்பட்டிருக்கும்.

Ø விழா நடைபெறும் நிகழ்வுகள் அழைப்பதழ் வழியாக அச்சிடப்பட்டு ஊர் மக்களுக்கு தெரிவிப்பர்

Ø ஊர் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டு இருக்கும்.

Ø அனைத்து வீடுகளும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

Ø முத்துதாமம், தோரணங்கள், பந்தல்கள் போடப்பட்டிருக்கும்.

Ø முரசறைந்து இந்திர விழா நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிப்பர்

5

39அ

அனுப்புநர்

பெறுநர்

ஐயா, பொருள்

கடித விளக்கம்

இப்படிக்கு,                                                  

இடம், நாள்

உறை மேல் முகவரி

5

39ஆ

இடம், நாள்,

விளித்தல்

கடித விளக்கம்

இப்படிக்கு

உறை மேல் முகவரி

5

40

காட்சிக்கு பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் அஞ்சலக பணம் பெறும் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

1. Strengthen the body. : உடலினை உறுதி செய்
2. Love your food :
ஊண் மிக விரும்பு
3. Thinking is great :
எண்ணுவது உயர்வு
4. Walk like a bull. :
ஏறு போல் நட
5. Union is strength :
ஒற்றுமை வலிமையாம்

5

42ஆ

திரண்ட கருத்து : 

           மழையானது மலை, காடு, மரம், செடிகொடிகள், மணற்பாங்கான சமவெளிகள் ஆகிய இடங்களில் தவழ்ந்து ஓடிவந்தது. ஏரி, குளம், குட்டைகள், வாய்க்கால், ஓடைகள் ஆகிய இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடிவந்தது என, மழையின் சிறப்பைப் பாடி உள்ளார்.

மையக்கருத்து :  

காடு, மரம், செடி கொடிகள், ஏரி, குளம், ஓடைகள் எல்லாம் கடந்து மழைநீர் வந்தது.

மோனைத்தொடை :

சீர், அடிகளில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடையாகும்.

ல்லும் - டந்து, ல்லை - ங்கும், றாத - ரி, ராத - ற்றிலும்.

எதுகைத்தொடை :

அடி, சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.

 கல்லும் - எல்லை, றாத - ஊறா

இயைபுத் தொடை :

இறுதி எழுத்தோ, சொல்லோ ஓசை ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத் தொடையாகும்.

கடந்து வந்தேன், தவழ்ந்து வந்தேன்

அணிநயம் :

மழைநீரின் ஓட்டத்தை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுவதால், உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது. வந்தேன், வந்தேன் என்னும் வினைச்சொல், பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால், இது சொற்பொருள் பின்வரு நிலையணியுமாகும்.

சொல்நயம் :

குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள் ஏறி, நிரப்பி, உட்புகுந்து என, மழைநீர்ச் சிறப்பை உணர்த்தப் பொருள் பொதிந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5

45

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1.மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது.

2. முதலமைச்சர் என அறியாமல் அவரது வண்டியினை சோதனை செய்தற்காக அண்ணாவிடம் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்.

3.நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள் தாம் உயர்பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.

4. 1. நான் படிப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்கினேன். ( கு )

          2. நான் என் அண்ணனுடன் சென்றேன். ( உடன் )

5.கடமை

5

பகுதி - 5

43அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஏறுதழுவுதல்

போற்றப்படக் காரணங்கள்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

8

43ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மூவலூர் இராமாமிர்தம்

முத்துலெட்சுமி

நீலாம்பிகை அம்மையார்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

 

44அ

குறிப்புச் சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்                    குறிப்புச் சட்டம்

முன்னுரை

நூல்கள்

நூலகம்

முடிவுரை

Ø 

   8

44ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

கிராமத்தின் நிலை

இரயில் நீர்

இந்திரா

மக்கள் தேடல்

திரும்பிய இந்திரா

குறிப்புச் சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

8

45அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

உயிர்ப் பாதுகாப்பு

சாலை விதிகள்

சாலை விதி மீறல்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

கல்வி

பெண் கல்வி

பெண் கல்வியின் பயன்கள்

சமூக மாற்றம்

சாதனைப் பெண்கள்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

இளந்தமிழ் வழிகாட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

 

 

 


⬇️ Download Answer Key PDF

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post