சேலம் – இரண்டாம் பருவத் தேர்வு -டிசம்பர்-2025
ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 2.30 மணி மதிப்பெண் : 60
|
பகுதி – 1 I) சரியான விடையைத் தேர்வு செய்க - 6 |
||
|
வினா.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
ஆ) கல்வி |
1 |
|
2. |
இ) கைத்தொழில் |
1 |
|
3. |
ஆ) சாந்தம் |
1 |
|
4. |
ஈ) கேலிசித்திரம் |
1 |
|
5. |
ஈ) நாடு + எங்கும் |
1 |
|
6. |
ஆ) எழுத்தாணி |
1 |
|
II) கோடிட்ட இடங்களை நிரப்புக. - 4 |
||
|
7. |
பாரதியார் |
1 |
|
8. |
சமண முனிவர் |
1 |
|
9. |
விளக்கில்லாத |
1 |
|
10. |
துணி ஓவியம் |
1
|
|
III) பொருத்துக - 4 |
||
|
11.
|
சோறு |
1
|
|
12
. |
அழுவம் |
1
|
|
13
. |
பெற்றம் |
1
|
|
14
. |
இரத்தம் |
1
|
|
IV) எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி 6 x 2 =12 |
||
|
15
|
Ø பிறரால் களவாடப்படாது Ø கொடுத்தாலும் குறையாது. Ø அரசனாலும் கவர முடியாது |
2 |
|
16 |
செல்வங்கள் நிறையப் பெற்றுச் சிறந்து விளங்கியது இந்திய நாடு. |
2 |
|
17 |
படிக்க
வேண்டிய நூல்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். |
2 |
|
18 |
தளர பிணைத்தால் |
2 |
|
19 |
ஒருவருடைய பண்பை அறிந்து
அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும். |
2 |
|
20 |
கல்வியறிவு இல்லாதவர்களை
விலங்கு என்று கூறுகிறார். |
2 |
|
21 |
Ø ஒரு பொருள் குறித்த பல திரிசொல் Ø பல பொருள் குறித்த ஒரு திரிசொல் |
2 |
|
22 |
Ø முதனிலை
திரிவதால் உருவாகும் பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர். Ø எ.கா
: உணவின் சூடு குறையவில்லை o
சுடு என்னும் பகுதியின் முதலெழுத்து நீண்டு
சூடு திரிந்து தொழிற்பெயராக உள்ளன. |
2 |
|
V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2 x 3 =6 |
||
|
23 |
வெளிநாட்டார்,
கைத்தொழில்களை அழித்து நமது செல்வத்தைக் கொள்ளையடித்து விலங்குகளைப் போல வாழச் செய்தனர். |
3 |
|
24 |
Ø மனித உருவங்களை விந்தையான
தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவது கேலிச்சித்திரம். |
3 |
|
25 |
Ø மரம், பணம், அணிகலன் இவையெல்லாம்
அழியக் கூடியது. Ø நாம் கற்றக் கல்வி என்றுமே அழிவில்லாதது. Ø கேடில் விழுச்செல்வம்
கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. |
3 |
|
26 |
Ø எழுத்தாணிகளைக்
கொண்டு கோட்டோவியமாகவும், வண்ணப் பூச்சு ஓவியமாக வரையப்படும். Ø புராணம்
மற்றும் இதிகாச காட்சிகளாகவே இவை இருக்கும். Ø தஞ்சை
சரசுவதி மகால் நூலகத்தில் இவை உள்ளன. |
3 |
|
|
VI)
அடிமாறாமல் எழுதுக 4 + 2 = 6 |
|
|
27. |
வைப்புழிக்
கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க
சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எச்சம்
எனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற்று அல்ல பிற - சமணமுனிவர் |
4 |
|
28 |
தொட்டனைத்து
ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு |
2 |
|
VII) கடிதம் எழுதுக
1 X 5 = 5 |
||
|
29அ |
அனுப்புதல் பெறுதல் விளித்தல், பொருள் கடித விளக்கம் இப்படிக்கு உறை மேல் முகவரி |
5 |
|
29ஆ |
முன்னுரை அமைவிடம் பெயர்க்காரணம் தொழில்கள் சிறப்புமிகு
இடங்கள் திருவிழாக்கள் மக்கள்
ஒற்றுமை முடிவுரை குறிப்புச்
சட்டம் எழுதி விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
|
VII) நிற்க அதற்குத் தக
1 X 5 = 5 |
||
|
30 |
பொருத்தமாக
விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|
VIII) அனைத்து வினாக்களுக்கும் விடையளி
6 X 2= 12 |
||
|
31 |
அ) பா ஆ) தை |
2 |
|
32 |
ஆறு
– எண், நீரோடை என்னும் பொருளில் விடை அளித்திருப்பின்
மதிப்பெண் வழங்கலாம். |
2 |
|
33. |
அ) ஆ ஆ) பூ |
2 |
|
34 |
அ) மாட்டிற்கு
புல் கொடுத்தார். ஆ) செடிக்கு
பாய்ந்த நீர் |
2 |
|
35 |
அ) நட ஆ) எழுது |
2 |
|
36 |
அ) ஒழுக்கம் ஆ) நவீன ஓவியம் |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
இளந்தமிழ் வழிகாட்டி- 8072426391
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும்
பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில்
இணைக்கவும்.
