சேலம் – இரண்டாம் பருவத் தேர்வு -டிசம்பர்-2025
ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 2.30 மணி மதிப்பெண் : 60
|
பகுதி – 1 I) சரியான விடையைத் தேர்வு செய்க - 6 |
||
|
வினா.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
ஆ) இன்சொல் |
1 |
|
2. |
அ) மறைந்த |
1 |
|
3. |
அ) அறுவடை |
1 |
|
4. |
இ) ஊக்கம் |
1 |
|
5. |
அ) நுகர்வோர் |
1 |
|
6. |
இ) வீரம் |
1 |
|
II) சேர்த்து எழுதுக. - 4 |
||
|
7. |
இவையெட்டும் |
1 |
|
8. |
பயனிலா |
1 |
|
9. |
அடிக்குமலை |
1 |
|
10. |
பண்டமாற்று |
1
|
|
III) பிரித்து எழுதுக - 4 |
||
|
11.
|
பொருள் + உடைமை |
1
|
|
12
. |
போகி + பண்டிகை |
1
|
|
13
. |
மின் + அணு |
1
|
|
14
. |
நான்கு
+ நிலம் |
1
|
|
IV) பொருத்துக - 4 |
||
|
15
|
விளக்கு |
1 |
|
16 |
பஞ்சுமெத்தை |
1 |
|
17 |
ஊஞ்சல் |
1 |
|
18 |
போர்வை |
1 |
|
V) ஓரிரு வார்த்தையில் விடையளி ( எவையேனும் 6 வினாக்களுக்கு
மட்டும் ) 6 X 2 =
12 |
||
|
19 |
நற்பண்புகள்
உடையவரோடு நட்பு கொள்ள வேண்டும். |
2 |
|
20 |
சேர
நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு |
2 |
|
21 |
க்,ங்,ச்,ட்,த்,ப்,ற் |
2 |
|
22 |
தளராத
ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும். |
2 |
|
23 |
குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல் |
2 |
|
24 |
o
கடல் அலையே தோழன் o
மேகமே குடை |
2 |
|
25 |
பால், கீரை, காய்கறிகள் |
2 |
|
26 |
வீட்டில்
உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் ( போக்கி) போகித்
திருநாள் |
2 |
|
|
VI)
ஓரிரு வரிகளில் மூன்றனுக்கு மட்டும் விடையளி
3 X 3 = 9 |
|
|
27. |
· பிறர்
செய்த உதவியை மறவாதிருத்தல் · பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் · இனிய
சொற்களைப் பேசுதல் · எவ்வுயிர்க்கும் துன்பம்
செய்யாதிருத்தல் · கல்வி
அறிவு பெறுதல் · எல்லோரையும்
சமமாகப் பேணுதல்; · அறிவுடையவராய்
இருத்தல் · நற்பண்புகள் உடையவரோடு நட்புக்
கொள்ளுதல் |
3 |
|
28 |
Ø கடல்களைக்
கடந்து பயணம் செய்தான். Ø போர்களிலும்
எளிதாக வெற்றி கண்டான் Ø இமயமலையில்
தன் வெற்றிக் கொடியை நாட்டினான் Ø ஆழ்கடலில்
மூழ்கி முத்தெடுத்தான் Ø கப்பலில்
உலகை வலம் வந்தான் |
3 |
|
29 |
ஏற்றுமதி
பொருட்கள் : தேக்கு , மயில்
தோகை,
அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை
பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இறக்குமதி பொருட்கள் : கண்ணாடி, கற்பூரம், பட்டு,
அரேபிய குதிரைகள் |
3 |
|
30 |
o
நாங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்
விவசாயம் o
உலககிற்கே உணவளிக்கும் முக்கிய தொழில் o
நெல், கம்பு, சோளம் முதலிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. o
விவசாயம் மூலம் பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. o
விவசாயத்திற்கு உதவும் மாடுகள் இங்கு மதிக்கப்பட்டு
விழா கொண்டாடப்படுகிறது. பொருத்தமான
வேறு விடை அளித்திருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
3 |
|
31 |
· பண்ணோடு
பாட்டிசைத்து பார் போற்ற வந்தாயோ · சேர
நாட்டு முத்தேனோ · பாண்டி
நாட்டு முத்தமிழோ · சோழநாட்டு
முக்கனியோ |
3 |
|
VII) அடிமாறாமல் எழுதுக 1 X 2= 2 |
||
|
32 |
சொல்லுக
சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில்
பயன்இலாச் சொல் |
2 |
|
VIII) கடிதம் எழுதுக 1 X 7= 7 |
||
|
33 |
நாள், இடம் அன்புள்ள
மாமாவுக்கு, கடித விளக்கம். இப்படிக்கு, உறைமேல்
முகவரி |
7 |
|
IX) கட்டுரை எழுதுக 1 X 7= 7 |
||
|
34அ |
உழைப்பே மூலதனம் குறிப்புச் சட்டம் முன்னுரை அருளப்பர் மூன்று பிள்ளைகள் தொழில் எழிலனுக்கு அறிவுரை முடிவுரை குறிப்புச் சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு
மதிப்பெண் வழங்கலாம் |
7 |
|
34ஆ |
குறிப்புச் சட்டம் முன்னுரை போகித் திருநாள் பொங்கல் திருநாள் காணும் பொங்கல் முடிவுரை குறிப்புச்
சட்டம் எழுதி உட்தலைப்புகள் இட்டு எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் |
7 |
|
X ) அனைத்து வினாவிற்கும் விடையளி 5 X 1 = 5 |
||
|
35 |
அ) ஓர்
அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது. ஆ) அஃது
ஓர் இனிய பாடல் |
1 |
|
36 |
அ) தென்றல் ஆ) நன்றி |
1 |
|
37 |
அ)
பல்லுண்டு, பல்லில்லை ஆ)
மண்ணுண்டு , மண்ணில்லை |
1 |
|
38 |
அ) அறுவடை ஆ) நுகர்வோர் |
1 |
|
39 |
பொருத்தமாக
விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
1 |
விடைக்குறிப்பு தயாரிப்பு :
இளந்தமிழ் வழிகாட்டி- 8072426391
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும்
பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில்
இணைக்கவும்.
🌐 www.tamilvithai.com
