🔥 ஆசிரியர் தகுதித் தேர்வு - 2025 🔥
🎓 நுழைவுச் சீட்டு (Hall Ticket) வெளியீடு 🎓
📅 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2025 ஆம் ஆண்டுக்கான
ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET / Teacher Eligibility Test) நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் தங்கள் Login ID மற்றும் Password மூலம் கீழே உள்ள இணைப்பில் உள்நுழைந்து
நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
🖼️ TRB LOGIN PAGE SCREENSHOT:
📢 பத்திரிக்கை செய்தி (Official Notification):
✅ நுழைவுச் சீட்டை பதிவிறக்க (Login Link):
📞 சந்தேகங்களுக்கு (Helpline):
- 📱 Toll Free: 1800 425 6753
- ⏰ நேரம்: 10.00 am – 05.45 pm
- 📧 Email: trbgrievances@tn.gov.in
✨ பகிருங்கள் – நண்பர்களுக்கும் உதவுங்கள் 💠
🟢 தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைத்தளங்களில் இதுபோன்ற கல்வி செய்திகள் தினமும் வெளியிடப்படும்!
📌 Bookmark செய்து வையுங்கள் –
www.kalvivithaigal.com &
www.tamilvidhai.com
