www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்டு
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : தாய்மைக்கு
வறட்சி இல்லை
அறிமுகம் :
Ø உனது வீட்டில் உனது தாய் செய்யும் செயல்கள்
யாவை? நீ உனது தாய்க்கு எவ்வகையில் உதவியாக இருப்பாய்?
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி,
வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
மனிதம்
சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனித
நேயப் பண்புடன் வாழ்தல்
Ø
நூலின்
மதிப்புரைகளைப் படித்தறிந்து அதுபோல எழுத முனைதல்
ஆசிரியர்
குறிப்பு :
(ஆசிரியர்
செயல்பாடு )
Ø
பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
Ø
மாணவர்களை
வாசிக்க வைத்தல்
Ø
மனிதம்
குறித்த வாழ்வியல் கூறுகளைக் கூறல்
Ø
பாடப்பகுதியில்
உள்ள கதையின் மையக் கருத்தைக் கூறல்
Ø
தாய்மையைப்
போற்றும் பண்பை மாணவர்களுக்கு வளர்த்தல்.
கருத்து வரைபடம் :
தாய்மைக்கு வறட்சி இல்லை
( தொகுத்தல் )
தாய்மைக்கு வறட்சி இல்லை
Ø
ஆசிரியர்
: சு.சமுத்திரம்
Ø
குல்பர்கா
தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குடும்பம்
Ø
குடிசை
வீடு வாசல் கிடையாது.
Ø
இரண்டு
சடை நாய் குட்டிகள்
Ø
ஜீப்காரர்
பாதி பிரியாணியை கொடுத்தல்
Ø
வயிற்றில்
பசி முள் குத்தியது.
Ø
அதிகாரி
பேசிய தமிழ் வார்த்தைகள் அவளுக்கு புரியவில்லை
Ø
நாய்க்குட்டிக்கு
சிறு கவளமாய் ஊட்டுதல்
Ø
தட்டில்
உணவு குறைய குறைய தாய்மை கூடியது.
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø
கதையின்
ஆசிரியர் பற்றி அறிதல்
Ø
மனித
நேயம் பற்றி அறிதல்
Ø
கதையின்
தன்மையினை உணர்தல்
Ø
கதையின்
மையக் கருத்தை உணர்தல்
Ø
தாய்மையைப்
போற்றுதல்
மதிப்பீடு :
Ø
தாய்மைக்கு
வறட்சி இல்லை என்ற கதையின் ஆசிரியர் __________
Ø
கதையின் எல்லை____________
Ø
மனித
நேயம் இக்கதையில் எவ்வாறு வெளிப்படுகிறது?
Ø
பிறருக்கு
உதவி செய்வதில் மொழியின் பங்கு யாது?
Ø
மனித
நேயம் வெளிப்படுத்தும் ஏழைத்தாயின் கதாப்பாத்திரம்
குறித்து கூறுக.
கற்றல் விளைவுகள் :
தாய்மைக்கு வறட்சி
இல்லை
T947- மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன்
வாயிலாக மனிதநேயப் பண்புகளைத் தக்க சூழலில் உணர்ந்து பின்பற்றுதல்.
மதிப்பீட்டின் அடிப்படையில் கடினப் பகுதியைக் கண்டறிந்து எளிமைப்படுத்தி
தகுந்த துணைக்கருவி உதவியுடன் குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
வலுவூட்டல் :
பாடப்பகுதியினை மீண்டும் ஒரு முறை கற்பித்து பாடப் பொருளை மாணவர்களுக்கு
வலுவூட்டுதல்.
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை

