அன்பான ஆசிரியர்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நமது கல்விவிதைகள் வலைதளத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்குத் தேவையான பொதுத் தேர்வு வினாத்தாள்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2021 செப்டம்பர் முதல் சமீபத்தில் நடந்து முடிந்த சிறப்புத் துணைத் தேர்வு வரை அனைத்து தமிழ் வினாத்தாள்களும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு 2022 -23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வினை சிறப்பாக எதிர்க்கொள்ளும் படி அன்புடன் வேண்டுகிறோம். அனைத்து வினாத்தாள்களும் தட்டச்சு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் காகித செலவும் குறையும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
2020 - செப்டம்பர் - தனித்தேர்வர் வினாத்தாள் - CLICK HERE
2021 - செப்டம்பர் - தனித்தேர்வர் வினாத்தாள் - CLICK HERE
2022 - மே - பொதுத் தேர்வு வினாத்தாள் - CLICK HERE
2022 - ஆகஸ்ட் - சிறப்புத் துணைத் தேர்வு வினாத்தாள் - CLICK HERE
2023 - ஏப்ரல் - தேர்வு வினாத்தாள் - CLICK HERE
2023 - ஜூன் - சிறப்புத் துணைத் தேர்வு வினாத்தாள் - CLICK HERE
2022- 23 - மாதிரி வினாத்தாள் ( தமிழ்விதை ) - CLICK HERE
2023-24 - மார்ச் - தேர்வு வினாத்தாள் - CLICK HERE - விடைக்குறிப்பு - CLICK HERE
2023-24 - ஜூலை - சிறப்புத் துணைத் தேர்வு வினாத்தாள் - CLICK HERE - விடைக்குறிப்பு - CLICK HERE
2022 - 23 - பொதுத் தேர்வுக்கான முக்கிய வினாக்கள் தொகுப்பு - CLICK HERE
2022 - 23 - பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் பொதுத் தேர்வு வினாத்தாள் - CLICK HERE
2022 - 23 - அரசுப் பொதுத் தேர்வுக்கான அனைத்துப் பாட வினாத்தாள் தொகுப்பு மற்றும் விடைக்குறிப்புகள் - CLICK HERE
2022 - 23 - அரசுப் பொதுத் தேர்வுக்கான அனைத்து அரசு தேர்வுத் துறை விடைக்குறிப்புகள் - CLICK HERE