மாதம் : அக்டோபர்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பருவம் : இரண்டாம்
பருவம் – இயல்-1
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : தேயிலைத் தோட்டப் பாட்டு
அறிமுகம் :
Ø நீங்கள் காலையில் எழுந்ததும் அருந்துவது நீரா? தேநீரா?
Ø வீடு மாறும் போது நாம் எவ்வகையான சூழ்நிலையை
அனுபவிக்கிறோம் எனக் கூறுக;
கற்பித்தல் துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள்,
தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம்
:
Ø தமிழரின் புலம்பெயர் வாழ்வையும் அதற்கான
காரணங்களையும் அறிய முற்படுதல்
ஆசிரியர்
குறிப்பு :
(
ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்
Ø
சீர்
பிரித்து வாசித்தல்
Ø
புதிய
வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø
புதிய
வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்
Ø
பாடலின்
பொருளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்
Ø
தேயிலைத்
தோட்ட, கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக மாறிய காரணம் அறிதல்
Ø
தொழிலாளர்களாக
அவர்கள் படும் துன்பம் குறித்துக் கூறல்
Ø
புலம்
பெயர்தல் பற்றியும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் கூறல்
கருத்து வரைபடம் : தேயிலைத் தோட்டப்பாட்டு
விளக்கம் : (
தொகுத்தல் )
தேயிலைத் தோட்டப் பாட்டு
·
இந்திய
நாடு வளங்கள் நிறைந்த நாடு
·
வெளிநாட்டினர்
வந்து புகுதல்.
·
சொந்த
நாட்டில் அடிமைகளாக வேலை செய்தல்
·
ஆயிரம்
கணக்கில் கணக்கெழுதி கடனாளி ஆக்கி வெளிநாடுகளில் வேலை செய்ய அனுப்பினர்.
·
தொழிலாளர்கள்
துன்படக் காரணம் கல்வி, ஒழுக்கம், நாகரிகம் ஆகியவை இல்லாமையே
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி
காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
o ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு அறிதல்
o செய்யுளினைச் சீர் பிரித்து வாசித்தல்
o செய்யுளில் புதிய சொற்களுக்கான பொருள்
அறிதல்
o செய்யுளில் காணப்படும் கருத்தினை நடைமுறை
வாழ்க்கையோடு ஒப்பிடல்
o தொழிலாளர்கள் நிலையை உணர்தல்
o புலம் பெயர் தொழிலாளர்களின் வறிய நிலையை
அறிதல்
o கல்வி, ஒழுக்கம், நாகரிகம் எவ்வளவு
முக்கியமானது என்பதனை பாடல் வழியாக உணர்தல்.
மதிப்பீடு :
LOT
:
Ø மக்களுக்கு வருமானம் கொடுத்து அவர்களைக்
காப்பாற்றியது ___
Ø லங்கைத் தீவு என்பது ______
MOT
Ø மக்கள் விலங்குகளைப் போல வாழக் காரணம்
என்ன?
Ø இந்திய நாடு முன்பு எவ்வாறு இருந்தது?
HOT:
Ø கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம்
உயர நீங்கள் கூறும் வழிமுறைகள் யாவை?
Ø கல்வி ஏன் இன்றியமையாதது?
கற்றல் விளைவுகள் :
Ø
T715
– பல்வேறு கலைகளிலும், தொழில்களிலும் ( கைத்தொழில், கட்டடக் கலை, உழவு, நாட்டியம் முதலானவை
) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்துதல்
குறைதீர் கற்றல் :
·
மதிப்பீட்டின்
மூலம் மாணவர்கள் கடினமாக உணரும் பகுதியைக் கண்டு எளிமைப்படுத்தி சிறு சிறு பகுதிகளாகப்
பிரித்து மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்
வலுவூட்டல் :
Ø
பாடப்பொருளை
மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.
தொடர் பணி :
Ø பாட
நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை
10 விநாடிகளுக்குப் பின் தோன்றும் DOWNLOAD என்பதை CLICK செய்து PDF பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
