📚 எட்டாம் வகுப்பு – தமிழ் – திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – திறன் - 7
7.1. நிறுத்தக் குறிகளுக்கு ஏற்பப் படிக்க.
7.2. பின் வரும் நிறுத்தக் குறி அமையுமாறு தொடர் அமைத்து எழுதுக:
1️⃣ , , 🫛🍅🍆
➡ தொடர்: தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய்.
2️⃣ ? 🦌🐦
➡ தொடர்: மான் மீது எது அமர்ந்திருக்கிறது?
3️⃣ ! 🏯
➡ தொடர்: எவ்வளவு அழகான கோவில்!
4️⃣ . 🦊🦌🐕
➡ தொடர்: நரி, மான், நாய் காடுக்குச் சென்றன.
5️⃣ “ ” 🦌🐦
➡ தொடர்: “என்ன சொல்கிறாய் காகமே?” என்று மான் கேட்டது.
(சுட்டிய பின் 10 விநாடிகள் காத்திருந்து PDF தானாக திறக்கும்)
KINDLY VISIT AT :
🌐 WWW.TAMILVITHAI.COM |
🌐 WWW.KALVIVITHAIGAL.COM
இது போன்று மற்ற வகுப்புகளுக்கான விடைகள் மற்றும் தொடர் கற்றல் கற்பித்தல் வளங்கள் பெற, கீழ்கண்ட இந்தியாவின் வாட்ஸ்அப் அரட்டைக்குழுக்களில் இணைந்திடுங்கள் 👇
📱 அரட்டை – ஆசிரியர்கள் குழு – CLICK HERE
💬 WHATSAPP – CHENNAL – CLICK HERE
🎓 மாணவர் குழு – CLICK HERE
📡 TELEGRAM – GROUP – CLICK HERE
🧠 திறன் வகுப்பு குழு – CLICK HERE
