ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – மதிப்பீடு 1
மொத்த மதிப்பெண் : 10
1️⃣ “நீ மட்டும் என்ன! நீயும் தான் அருமையாகப் பேசிவிட்டாயே!" என்றான்.
2️⃣ இ. பகலிலும் இரவிலும் செயல்படும் கடைகள்
3️⃣ ஆ. குகன்
4️⃣ அ. நேரம்
5️⃣ ஈ. வஞ்சப்புகழ்ச்சி, பன்மொழிப்புலமை
6️⃣ ஈ. திருவள்ளுவர் ஒளவையார் பாரதியார் பாரதிதாசன் போன்றவர்கள் தமிழ்புலவர்கள்.
7️⃣ இ. இந்திய ஏவுகணை நாயகன் யார்?
8️⃣ இ. திமில் உடைய காளைகள்.
9️⃣ ஈ. இவை மூன்றும்.
🔟 மாநகர்