
திறன் ப்ளஸ்
ஆறாம் வகுப்பு - தமிழ்
விடைக்குறிப்புகள்
1. படத்தின் பெயரை எடுத்து எழுதுக. (2 மதிப்பெண்கள்)
அ) குடைமிளகாய்
ஆ) வெற்றிலை
2. தொகுப்பில் வேறுபட்ட சொல்லை வட்டமிடுக. (2 மதிப்பெண்கள்)
அ) மகிழுந்து — மற்றவை நீரில் செல்லும் போக்குவரத்துச் சாதனங்கள்.
ஆ) சிலந்தி — மற்றவை பறவைகள்.
3. அகரவரிசைப்படுத்துக. (2 மதிப்பெண்கள்)
பச்சோந்தி
பாயாசம்
பின்னல்
பீர்க்கங்காய்
புடைவை
பூங்கா
பொன்வண்டு
போர்வை
4. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2 மதிப்பெண்கள்)
அ) வானில் மின்னல் மின்னியது.
ஆ) ஓவியர் படம் வரைந்தார்.
5. சொற்களிலிருந்து புதிய சொல்லை உருவாக்குக. (2 மதிப்பெண்கள்)
தேன்சிட்டு, குருவிக்கூடு
பூஞ்சோலை, குயில்பாட்டு
குறிப்பு: பொருத்தமான வேறு விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
6. உரிய வினாச்சொல்லைக் கொண்டு நிரப்புக. (2 மதிப்பெண்கள்)
அ) கலா எங்கே சென்றாள்?
ஆ) புத்தகம் படித்தது யார்?
7. சொற்களை முறைப்படுத்தித் தொடர் அமைக்க. (2 மதிப்பெண்கள்)
அ) நத்தை ஊர்ந்து செல்லும்.
ஆ) கண்ணாடி உருவம் காட்டும்.
8. சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக. (2 மதிப்பெண்கள்)
அ) நிலவன் பந்தை எறிந்தான்.
ஆ) அதிகாலையில் பனி பொழிந்தது.
9. படத்தைப் பார்த்து இரண்டு தொடர்களை எழுதுக. (2 மதிப்பெண்கள்)
குழந்தைகள் மரக்கன்றுகளை நட்டு, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகின்றனர்.
தோட்டத்தில் வண்ண மலர்கள் பூத்துள்ளன; ஒரு நாய் பந்துடன் விளையாடுகிறது.
10. படித்துக் காட்டுக. (2 மதிப்பெண்கள்)
. கொடுக்கப்பட்ட பத்தியைத் தெளிவாகவும் சரியான உச்சரிப்புடனும் படித்துக் காட்ட வேண்டும்.