மாதம் : நவம்பர், டிசம்பர்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பருவம் : இரண்டாம் பருவம்
- இயல் - 2
பாடம் : தமிழ்
தலைப்பு : திருக்குறள்
அறிமுகம் :
Ø திருக்குறள் கதைகளைக்
கூறி ஆர்வமூட்டல்.
Ø மாணவர்கள் அறிந்த
திருக்குறளைக் கூறக் கேட்டு ஆர்வமூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
·
காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி,
மடிக்கணினி, வரைபடத்தாள், திருக்குறள்
புத்தகம், அகராதி
நோக்கம் :
Ø நீதி நூல்கள் மூலம்
பெறப்படும் அறக்கருத்துகளை அறிந்து பின்பற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø நூல் குறிப்பு, ஆசிரியர்
குறிப்பு பற்றிக் கூறல்
Ø திருக்குறளின் சிறப்புகளைக்
கூறல்
Ø பாடப்பகுதியில் உள்ள
குறள்களை சீர் பிரித்து வாசித்து காட்டல்
Ø திருக்குறளை இனிய
இராகத்தில் பாடுதல்
Ø திருக்குறள் கூறும்
கருத்துகளை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்
Ø மனப்பாடக்குறளை இனிய
இராகத்தில் மாணவர்களை பாட வைத்தல்
Ø மனனம் செய்யும் திறனை
வளர்த்தல்
கருத்துரு வரைபடம்
:
திருக்குறள்
விளக்கம் : (
தொகுத்தல் )
திருக்குறள்
Ø
கல்வி :
Ø கல்வியின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள்கள் - 5
Ø
தெரிந்து செயல் வகை :
Ø செய்யத்தக்க
செயல்களை செய்யாமல் போனாலும், செய்யத்தகாதச் செயல்களை செய்தாலும் தீமை
Ø எந்த
செயலையும் சிந்தித்து பின் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் சிந்திக்கக் கூடாது.
Ø
சுற்றந்தழால் :
Ø தன்
சுற்றத்தை பேண காக்கும் பண்பு வேண்டும்
Ø
மடியின்மை :
Ø முயற்சியோடு
வாழ்தல் வேண்டும்
Ø
இடுக்கண் அழியாமை :
Ø துன்பன்
வந்த போது வருந்தாமல் இருப்பவரைக் கண்டால் துன்பத்திற்கே துன்பம் உண்டாகும்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு காணொளிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
o திருக்குறளின்
சிறப்பு பற்றி அறிதல்
o திருக்குறளை
சீர் பிரித்து வாசித்தல்
o திருக்குறளை
இனிய இராகத்தில் பாடுதல்
o
திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை பின்பற்றுதல்
o
மனப்பாடக்குறளை மனனம் செய்தல்
o திருக்குறளை
நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT :
Ø திருக்குறளை
இயற்றியவர் யார்?NOT
Ø திருக்குறள்
உள்ள மொத்த குறள்கள் எத்தனை?
MOT:
Ø கல்வி
என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூற வரும் கருத்துகள் யாவை?
Ø எடுத்துக்காட்டு
உவமை அணியை விளக்குக.
HOT :
Ø திருக்குறள்
ஏன் உலகப் பொதுமறை என அழைக்கபடுகிறது?
Ø உன்னுடைய
சுற்றத்தாரோடு நீ எவ்வாறு வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்?
குறைதீர் கற்றல் :
Ø மதிப்பீட்டின்
அடிப்படையில் பாடத்தின் கடினப் பகுதியினை எளிமையாக சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து
குறைதீர் கற்றலை மேற்கொள்ளுதல்
வலுவூட்டல் :
Ø பாடப்பகுதியினை
மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.
கற்றல் விளைவுகள்
:
திருக்குறள்
T713 பல்வேறு கதைகள் பாடல்களை
படித்து பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் வருணனை உணர்வு சார்ந்தவை இயற்கை வர்ணனை
போன்றவை இனங்கானல்
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
______________________________________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
